• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    விடிந்ததுமே இறங்கியது பேரிடி... “இனி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை”... கைவிரித்த அமெரிக்கா...!

    ஹார்முஸ் நீரிணை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமெரிக்கா கை விரித்துவிட்டது.
    Author By Amaravathi Mon, 13 Jul 2026 07:33:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Crude oil prices rise after US

    ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதையடுத்து ஈரான் அமெரிக்காவின் நிலைகள் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் ஹார்முஸ் நீரிணை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமெரிக்கா கை விரித்துவிட்டது.

    ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உலக நாடுகள் அமெரிக்காவை சமாதனப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தன. ஆனால், ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என்று சொல்லி, மீண்டும் ஈரானை அமெரிக்கா தாக்க தொடங்கியிருக்கிறது. பதிலுக்கு ஈரானும் தாக்க. தற்போது மத்திய கிழக்கு முழுக்க பதற்றம் அதிகரித்திருக்கிறது.

    தாக்குதலின் ஒரு பகுதியாக சர்வதேச கச்சா எண்ணெய் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடியுள்ளது. வழக்கம் போல இதுபோன்ற சம்பவங்களில் அமெரிக்கா உள்ளே இறங்கி.. நீரிணையை திறக்கும். ஆனால், இந்த முறை நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது.

    இதையும் படிங்க: வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    அதே நேரம் ஈரான், நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்றும் அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இந்த பதற்றம் காரணமாக மீண்டும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் எழுந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே, பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில்தான் இருக்கிறது. அப்படி இருக்கையில், இப்போது மீண்டும் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருப்பது.இந்தியாவில் எரிபொருள் விலை குறைய வாய்ப்பே இல்லை என்பதை தெளிவாக விளக்குகிறது.

    பிரென்ட் கச்சா எண்ணெய் தற்போது ஒரு பேரலுக்கு 78 டாலர் என்ற அளவைத் தாண்டி வர்த்தகமாகிறது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தங்கள் 5.5% உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது 3%-க்கும் அதிகமான ஆதாயங்கள் ஏற்பட்டுள்ளன. குவைத் மற்றும் கத்தார் மீதான ஈரானின் தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தொடக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

    இதையும் படிங்க: அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share