• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகை... இந்த 3 விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க...!

    மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது.
    Author By Amaravathi Mon, 30 Jun 2025 09:10:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    announcement-of-3-relaxations-in-the-rules-for-receiving-magalir-urimai-thogai

    கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு தகு​தி​யற்​றவர்​களாக கருதப்​பட்​டனர்.

    magalir urimai thogai

    அதே​நேரம், அரசின் நிபந்​தனை​களுக்​குட்​பட்டு தகு​தி​யுள்ள பெண்​களின் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இதைத் தொடர்ந்து ஜூலை 15-ம் தேதி முதல் நடை​பெறும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ சிறப்பு முகாம்​களில் கடந்த முறை விண்​ணப்​பித்து நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மற்​றும் புதி​தாக ரேஷன் அட்டை பெற்​றவர்​கள் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம் என கூறப்​பட்​டது.

    magalir urimai thogai

    இந்த நிலை​யில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்​டத்​தில் 3 முக்​கிய தளர்​வு​களை தமிழக அரசு அளித்து திட்​டத்​தின் பயனை விரிவுபடுத்​தி​யுள்​ளது. அதன்​படி, அரசுத்​துறை​களில் சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்​று, தற்​போது ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் அல்​லாத பெண்​கள் திட்​டத்​தில் சேர விண்​ணப்​பிக்​கலாம். அரசு மூல​மாக மானி​யம் பெற்று 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களும் தகு​தி​யானவர்​கள்.

    magalir urimai thogai

    இதையும் படிங்க: விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    மேலும் இந்​தி​ரா​காந்தி தேசிய விதவை ஓய்​வூ​தி​யம், ஆதர​வற்ற விதவை​கள் ஓய்​வூ​தி​யம் பெறு​வோர் குடும்​பங்​களைச் சேர்ந்த ஓய்​வூ​தி​யம் பெறாத பெண்​களும் விண்​ணப்​பிக்​கலாம். கணவ​ரால் கைவிடப்​பட்ட 50 வயதுக்கு மேலாகி​யும் திரு​மணம் ஆகாத பெண்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் பெறும் குடும்​பங்​களில் உள்ள மற்ற பெண்​கள் விண்​ணப்​பிக்​கத் தகுதி வாய்ந்​தவர்​கள் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான அரசாணையை சிறப்பு திட்ட செய​லாக்​கத்​துறைச்​ செயலர்​ பிரதீப்​ யாதவ் பிறப்பித்துள்ளார்.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று முதல் விண்ணப்பம்.. ஆனா இது கட்டாயம் இருக்கனும்..!

    மேலும் படிங்க
    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    இந்தியா
    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    உலகம்
    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share