• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இவ்வளவு அவசரம் வேண்டாமே..! வெடிக்கும் ராஜினாமா பிரச்சனை... முன்னாள் சபாநாயகர் அப்பாவு கருத்து..!

    ராஜினாமா விவகாரத்தில் எவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
    Author By Nila Tue, 26 May 2026 13:00:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu

    2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கும் பலத்தை இழந்தது. தமிழக வெற்றி கழகம் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், அதிமுகவுக்குள் பிளவு ஏற்பட்டது. சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமையிலான ஒரு பிரிவு தவெக அரசுக்கு ஆதரவு அளித்தது.

    நம்பிக்கை வாக்கு எடுப்பின்போது 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, எடப்பாடி தரப்பு சபாநாயகரிடம் கட்சி தாவல் தடைச் சட்டம் அடிப்படையில் அந்த 25 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தது.

    appavu

    இந்த மனு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், மூன்று எம்எல்ஏக்கள் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எஸ். ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி பி. சத்யபாமா நேற்று சபாநாயகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். இந்த மூவரும் பின்னர் தவெகவில் இணைந்தனர். 

    இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!

    இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட மனு நிலுவையில் இருக்கும் பொது அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சபாநாயகர் பிரபாகர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை என கூறினார்.

    இதையும் படிங்க: தமிழ்நாடா? உ.பி.யா..? வாயை திறங்க முதல்வர் விஜய்..! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!

    மேலும் படிங்க
    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    Leadership position-ல பெண்களா.. ஏற்றுக்கொள்ளவே முடியலலல்ல..!! பயமா இருக்கா.. இன்னும் பயங்கரமா இருக்கும் - ஸ்வேதா மேனன் பளிச் பேச்சு..!

    சினிமா
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    முதல்ல கோபப்பட்டாரு.. இப்ப பாராட்டுறாரு..!! முதமைச்சர் விஜயை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஷால்.. என்னவா இருக்கும்..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்
    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பா? வாரிய தலைவர் பதவியா?! ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் குழப்பம்!

    அரசியல்
    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    எதுபேசுனாலும் சரி..! விதிப்படி தான் நடக்கிறேன்... சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உறுதி..!

    தமிழ்நாடு
    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    சுட்டெரிக்கும் வெயில்.. தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு..?? வானிலை மையம் சொல்வது என்ன..??

    தமிழ்நாடு
    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது எப்படி?! ஆதரவு நிர்வாகிகளுடன் சி.வி.சண்முகம் ஆலோசனை!

    அரசியல்
    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share