• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    போதைப்பொருள் வழக்கு.. நாளை விசாரணை.. நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்-க்கு ஜாமீன் கிடைக்குமா?

    போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஶ்ரீகாந்த் ஆகியோர் ஜாமீன் கோரிய மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
    Author By Raja Mon, 07 Jul 2025 23:38:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bail-application-of-actors-krishna-and-srikanth-who-wer

    சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரை பிடித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 11 கிராம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், இதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற பிரடோவை கைது செய்தனர்.

    Actor Krishna

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல நடிகரான ஸ்ரீகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கம் போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, நடிகர் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.

    இதையும் படிங்க: போதைப் பொருள் வழக்கு; மீண்டும் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!

    Actor Krishna

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தனித்தனியே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்த வழக்கு நீதிபதி தர்மேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    Actor Krishna

    அப்போது 2 பேருக்கும் ஜாமின் வழங்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிலையில் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் வழக்கு.. சிக்கிய கூட்டாளிகள்.. தொடரும் கிடுக்கிப்பிடி விசாரணை..!

    மேலும் படிங்க
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்
    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    அரசியல்
    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்!  ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    அரசியல்
    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    நேபாளத்தில் மீண்டும் பேராபத்து! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்! கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    அரசியல்
    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    நீங்கள் எதுவும் பேச வேண்டாம்!! மக்களே முடிவு செய்வர்! மத்திய அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு மோடி கறார் உத்தரவு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share