• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... ஜூலை 1 முதல் தடை... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 08:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ban-on-mobile-phone-use-at-thiruchendur-temple

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்கு 2022 ஆம் ஆண்டு நீதிமன்றம் விதித்த தடை, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதன்படி, பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைத்து வைப்பதற்காக கோயில் வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்து வருகிறார்கள். கோயிலுக்குள் தரிசனம் செய்யும் பக்தர்கள் செல்போன்கள் கொண்டு சென்று மூலவரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையும் படிங்க: திருச்செந்தூர் தரிசன டிக்கெட் மோசடி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த முக்கிய உத்தரவு...!

    இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2022 ஆம் ஆண்டு நடந்த வழக்கு ஒன்றில் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வரும் ஜூலைஒறாம் தேதி முதல் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை,100 ரூபாய் கட்டணம், விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறநாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோயில் நிர்வாகம் சார்பில் செல்போன் பாதுகாக்கும் இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்துக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை பரிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முருகன் கோவிலா... money counter- ஆ...? திருச்செந்தூரில் அமைச்சரிடமே அடாவடி கட்டண வசூல்..!!

    மேலும் படிங்க
    தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

    தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

    அரசியல்
    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    அரசியல்
    #BREAKING ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த டிரம்ப்... கையெழுத்தானது அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்...!

    #BREAKING ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த டிரம்ப்... கையெழுத்தானது அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்...!

    உலகம்
    ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

    ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (18-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ரொமான்டிக் தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (18-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ரொமான்டிக் தருணங்கள்..!!

    ஜோதிடம்
    "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

    தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

    அரசியல்
    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    இனி விசிக இல்லாமல் தமிழக அரசியல் கிடையாது... என்னை ஒதுக்கியே வச்சாலும்... எரிமலையாய் வெடித்த திருமா...!

    அரசியல்
    #BREAKING ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த டிரம்ப்... கையெழுத்தானது அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்...!

    #BREAKING ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்த டிரம்ப்... கையெழுத்தானது அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்...!

    உலகம்
    ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

    ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

    தமிழ்நாடு

    "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share