• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Author By Nila Sat, 27 Jun 2026 11:11:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bhagyaraj

    பிரபல திரைப்பட இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த தமிழ் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான பாக்கியராஜ் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பு என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாக்யராஜின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். 

    இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார். பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக கூறினார். 

    bhagyaraj

     புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த பாக்யராஜ் என்றும் “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார் எனவும் தெரிவித்தார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட உலகில் குடும்ப பாசம், சமூக மதிப்புகளை வலியுறுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

    இதையும் படிங்க: அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்! அதிமுகவில் புது ப்ளான்! மாஜிக்களுக்கு மீண்டும் பதவி!

    We the leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான பாக்கியராஜ் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று தெரிவித்தார். தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான முத்திரை பதித்த அவரது மறைவு, தமிழ்த் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    குருவை தேடி 17 நாட்களுக்கு பின் சென்ற சிஷியன்..! பாக்கியராஜ் பாரதிராஜா இடையேயான சண்டை.. சேர்த்து வைத்த மனோபாலா.. இன்னைக்கு யாருமே இல்லையே..!

    சினிமா
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அண்ணாமலை வெளியேறியதால் இழப்பு!? ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிருப்தி! தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்!

    அரசியல்
    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    வைகோ தலையில் பேரிடி!! மற்றொரு எம்.எல்.ஏ-வும் புறக்கணிப்பு! தள்ளாடும் மதிமுக!

    அரசியல்
    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சிரித்தபடியே சோஃபாவில் சரிந்த பாக்யராஜ்... இறப்பதற்கு முன்பு நடந்தது என்ன? கடைசி நிமிடங்கள்...!

    சினிமா
    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!

    தமிழ்நாடு
    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அதிமுக பிளவை சரி செய்ய போராடும் எடப்பாடி பழனிசாமி! வேலுமணிக்கு பதவி?! சி.வி.சண்முகத்துடன் மோதல்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share