• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்"..! EPS பங்கேற்பு... தலைமைக் கழகம் முக்கிய அறிவிப்பு..!!

    ஜூலை ஒன்றாம் தேதி அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
    Author By Nila Fri, 26 Jun 2026 13:04:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Eps

    2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தின. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் தவெக ஆட்சி அமைத்தது, அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வி அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு ஏற்கெனவே பல தேர்தல் தோல்விகளைச் சந்தித்த கட்சி, இந்த முறை மேலும் பலவீனமடைந்த நிலையில், உள்ளார்ந்த நெருக்கடிகளும் தலைமைப் போட்டிகளும் வெளிப்பட்டன. அதிமுக பெரும் சறுக்களை சந்தித்த நிலையில் அதனை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ADMK

    இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழக மகளிர் அணியி மாதிரி நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணியின் செயலாளர்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களின் தேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர்கள், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் பங்கிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “ஜோசப் விஜய் பெயரைக் கேட்டாலே...” - எதிர்க்கட்சிகளை எச்சரித்த செங்கோட்டையன்... இபிஎஸுக்கு சொன்ன மறைமுக மெசெஜ்...!

    அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 01.07.2026 புதன் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    மேலும் படிங்க
    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்தியா
    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    அரசியல்
    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அரசியல்
    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    அரசியல்
    மீண்டும் வருகிறதா பாகுபலி..? நெட்பிளிக்ஸ் ஆவணத் தொடரால் வெடித்த புதிய எதிர்பார்ப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    மீண்டும் வருகிறதா பாகுபலி..? நெட்பிளிக்ஸ் ஆவணத் தொடரால் வெடித்த புதிய எதிர்பார்ப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்தியா
    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    அரசியல்
    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அரசியல்
    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    அரசியல்

    "சென்னையில் கனமழை"..! மக்களே உஷார்... 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share