• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியில் கலவரத்தை உருவாக்க இஸ்லாமிய போலீஸ்காரர் சதி..! பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..!

    2020 ஆம் ஆண்டு நடந்த கலவரம் போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் சில காவலர்கள் கரவால் நகர் காவல் நிலையத்திற்கு வந்ததாக நிச்சயமாக புகார் வந்துள்ளது.
    Author By Thamarai Sat, 22 Feb 2025 17:57:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-mla-mohan-singh-bisht-alleges-muslim-police-personn

    பாஜக தலைவர் மோகன் சிங் பிஷ்ட், சில டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2020 டெல்லி கலவரம் போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க சில காவல்துறையினர் முயற்சிப்பதாக அவர் அதிர்ரச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    BJP MLA

    ரிஸ்வான் என்ற போலீஸ்காரர் இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாஜக தலைவர்   கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஆம், 2020 ஆம் ஆண்டு நடந்த கலவரம் போன்ற சூழ்நிலையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் சில காவலர்கள் கரவால் நகர் காவல் நிலையத்திற்கு வந்ததாக நிச்சயமாக புகார் வந்துள்ளது. போலீஸ்காரர் ரிஸ்வான் இதில் இருக்கிறார். இந்த வகையான வேலைகள் அவர் மூலம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, மக்கள் மீண்டும் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவர்தான் இந்துக்கள்- முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுப்பவர். இது குறித்து டெல்லி காவல் ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அளிப்போம்.

    இதையும் படிங்க: NDA கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழர் ஜி.கே.வாசன்..! பீகார் வங்காளத்தை தட்டித் தூக்க கூட்டத்தில் முடிவு..!

    பிப்ரவரி 23, 2020 அன்று, வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. வன்முறை வகுப்புவாத மோதலாக திரும்பியது. இந்தக் கலவரங்களில் 53க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வன்முறைத் தீ மிகவும் பரவியதால், கோபமடைந்த கும்பல் கடைகளையும் வீடுகளையும் எரித்தது.

    BJP MLA

    கலவரத்தை உருவாக்க சிலர் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி 18 அன்று, 2020 டெல்லி கலவரத்தின் போது வெறுப்பு குற்றங்களுக்காக உள்ளூர் காவல் நிலையத்தின் காவல் நிலைய அதிகாரி மற்றும் பிற காவல்துறையினர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை டெல்லி அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

    முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் முஸ்தபாபாத் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் மோகன் சிங் பிஷ்ட் வெற்றி பெற்றார். பிஷ்ட் 85 ஆயிரத்து 215 வாக்குகளைப் பெற்றார். ஆம் ஆத்மி கட்சியின் அடில் அகமது கான் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அடில் அகமது கான் 67 ஆயிரத்து 637 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த இடத்தில், டெல்லி கலவரக் குற்றம் சாட்டப்பட்டவரும், ஓவைசியின் கட்சியின் வேட்பாளருமான முகமது தாஹிர் உசேன் போட்டியிட்டார், அவருக்கு 33474 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

    இதையும் படிங்க: பிரபல லேடி டான் சோயா கான் கைது..! ரூ.1 கோடி ஹெராயினுடன் தட்டி தூக்கிய போலீஸ்..!

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share