• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 19வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்... ராமநாதபுரத்தையும் விட்டுவைக்காத பரபரப்பு...! 

    கோவை மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Mon, 22 Dec 2025 15:59:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb threat to covai and ramanathapuram collector office

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19 வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாநகர போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியர் வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே போல முக்கிய கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஆட்சியர் அலுவலக முன்னஞ்சலுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஆட்சியர் அலுவலகம் வளாகம், அலுவலகங்கள் ஆகியவற்றில் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது மின்னஞ்சல் மிரட்டல் வெரும் புரளி என்பது தெரியவந்தது. ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 2 மாதங்களில் சுமார் 18 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், 19 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தொடர்ந்து இதே போல வெடிகுண்டு மிரட்டல் விடும் மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஒரு வழியா எச்.ராஜா சொன்னது நடந்துடுச்சி... 20 நாட்களுக்குப் பிறகு தலைகீழாக மாறிய திருப்பரங்குன்றம் நிலவரம்...!

    இதேபோல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையொட்டி இராமநாதபுரம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் மோப்ப நாய்  பிரிவு உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் தேவசேனா என்ற மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்கள் மற்றும் ஆட்சியரின் இருக்கை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் சிக்கவில்லை. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெளியானது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    ஆசைப்பட்டதோ நடிக்க.. ஆனால் கிடைத்ததோ செல்ஃபி..! நடிகர் விஜயுடன் நடந்த ஒரு நிமிட உரையாடல்.. அனுபவத்தை பகிர்ந்த கனிகா..!

    சினிமா
    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா

    ஒருவழியா.. மனசு இறங்கிட்டாருயா நம்ப லெஜெண்ட் சரவணன்..!! சீக்கிரமா 'லீடர்' படத்தை ஓடிடியில் பார்க்கப்போறோம்..!

    சினிமா
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    ரஜினி கமல் படம்..!! ஓடிடி பட்ஜெட் அட்டகாசமா இருக்கும் என நினைச்சவங்களுக்கு பல்பு.. ஷாக்கில் தயாரிப்பு நிறுவனம்..!

    சினிமா
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    செய்திகள்

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா
    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: 4 தங்கப்பதக்கத்தை தட்டித்தூக்கிய இந்தியா...!

    இதர விளையாட்டுகள்
    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... இன்று முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை..!

    தமிழ்நாடு
    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share