• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நல்லது கூட செய்ய முடியல! போலீஸ் ரொம்ப நெருக்கடி தராங்க... புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு..!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் இந்த ஆண்டு நிறைய கெடுபிடிகள் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
    Author By Nila Sun, 22 Jun 2025 11:10:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bussy-anand-press-meet

    விஜய்யின் பிறந்தநாளில் ரத்ததானம், கண் தானம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவையும் நடத்தப்படுவது வழக்கம். இன்று விஜய் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த ஆண்டும் செய்யப்பட்டு வருகின்றன.

    51 birthday

     தவெக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள், உடைகள் மற்றும் உணவு விநியோகம் செய்யப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கி. சிவக்குமார் தலைமையில் முதியோர்களுக்கு வேஷ்டி, சேலை, மளிகைக் கூடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. தேனி வடக்கு மாவட்ட தவெக சார்பில் 1000 இனிப்பு பெட்டிகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    இதையும் படிங்க: "ம்"- னா சிறைவாசம்! ஏன்- னா வனவாசம்.. விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க! கொந்தளித்த விஜய்!!

    51 birthday

    மேலும், 8வது வார்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், பள்ளி பைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சென்னை மற்றும் மதுரையில் 51 ஆட்டோக்கள் தவெக லோகோவுடன் அலங்கரிக்கப்பட்டு, ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் செய்து வருகின்றனர். 

    51 birthday

    இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் 51 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் ஒரு கிராம் வெள்ளி நாணயம் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

    51 birthday

    இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வருடம் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில், நிறைய கெடுபிடிகள் உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடாது, இங்கு அன்னதானம் கொடுக்கக்கூடாது என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும், அதற்கு தங்களது கண்டனத்தையும் கூறினார்.

    இதையும் படிங்க: கீழடி என்ன காதுல பூ சுத்துற வேலையா? அது எரிமலை! தொட்டா க்ளோஸ்.. எச்சரிக்கும் விஜய்..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share