• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சி. விஜயபாஸ்கரின் தவெக என்ட்ரி ஒத்திவைப்பு..! காரணம் இது தான்..!! அரசியலில் பரபரப்பு..!

    அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 26 Jun 2026 12:47:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    C. Vijaya Bhaskar

    தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிகழ்வுகளில் ஒன்றாக, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி வரும் ஜூன் 29-ம் தேதியிலிருந்து ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த சி.விஜயபாஸ்கர், சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த சூழலில், அவர் தவெகவில் இணையும் வாய்ப்புகள் பலமாக எழுந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தனக்கு வலுவான ஆதரவு தளம் கொண்ட அவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தவெகவில் இணைய தயாராகி வந்தார். 

    2026

    முதலில் ஜூன் 29-ம் தேதி சென்னை திருவான்மியூர் அல்லது நீலாங்கரை பகுதியில் உள்ள ஆர்.கே. கான்வென்ஷன் சென்டர் போன்ற இடத்தில் பிரம்மாண்டமான இணைப்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் பங்கேற்பார் எனவும், புதுக்கோட்டை மற்றும் கரூர் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தருவார்கள் எனவும் தகவல்கள் பரவின. சமையல் ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளும் முழு வீச்சில் நடைபெற்றன. 

    இதையும் படிங்க: "கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!

    எனினும், தமிழ்நாடு அரசு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளின் ஆண்டு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து தடைகள் உள்ளிட்ட காரணங்களால் பிரம்மாண்ட இணைப்பு விழாவை அதே தேதியில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியை ஜூலை 2-ம் தேதி (வியாழக்கிழமை) வேறொரு மண்டபத்தில் நடத்த தவெக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: எ.வ.வேலு நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்!! துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மேலும் படிங்க
    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்தியா
    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    அரசியல்
    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அரசியல்
    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    அரசியல்
    மீண்டும் வருகிறதா பாகுபலி..? நெட்பிளிக்ஸ் ஆவணத் தொடரால் வெடித்த புதிய எதிர்பார்ப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    மீண்டும் வருகிறதா பாகுபலி..? நெட்பிளிக்ஸ் ஆவணத் தொடரால் வெடித்த புதிய எதிர்பார்ப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமனம் காஷ்மீரில் 370 நீக்கியபின் முக்கிய பங்காற்றியவர்!

    இந்தியா
    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க.ஸ்டாலின் சூசகம்! மீண்டும் சட்டசபை செல்கிறாரா திமுக தலைவர்!

    அரசியல்
    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அடுத்த தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் யார்? கிரீஷ் ஷோடங்கர் ராஜினாமா! போட்டா போட்டி!

    அரசியல்
    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    வைகோவுக்கு டாட்டா! மதிமுகவில் இருந்து விலகினார் சீர்காழி எம்எல்ஏ!! திமுகவில் இணைய செந்தில்செல்வன் திட்டம்?!

    அரசியல்

    "சென்னையில் கனமழை"..! மக்களே உஷார்... 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share