• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை.. தடை விதிக்க முடியாது..! வழக்கை தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவு..!!

    தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
    Author By Nila Wed, 23 Sep 2026 16:57:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Caste name street court order

    தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் பிற பொது இடங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசாணைக்கு தடை விதிக்கக் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் அத்தகைய தடையை விதிக்க முடியாது என தெளிவுபடுத்தியது. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அரசாணையின் நோக்கத்தை ஆதரிக்கும் வகையில் பல முக்கிய கருத்துகளை முன்வைத்தனர்.

    தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட இந்த அரசாணை, குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதி சார்ந்த பெயர்களை அகற்றி, புதிய பெயர்களை சூட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்கள் இதில் அடங்கும். இத்தகைய பெயர்கள் சமூகத்தில் பாகுபாட்டை நினைவூட்டுவதாகவும், சமத்துவத்தை பாதிப்பதாகவும் அரசு கருதியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், பெயர் மாற்றத்தால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும் என்றும், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் சிக்கல்கள் உருவாகும் என்றும் வாதிடப்பட்டது.

    caste

    மேலும், இது அரசியல் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்கவில்லை. நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “தங்களது மனதில் சாதிப் பெயர்களைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்களின் மனதில் மட்டுமே பெயர்களைத் திருத்துவதால் குழப்பம் ஏற்படும்” என்று குறிப்பிட்டனர். சாதி என்பது மக்களின் மனதில் மட்டுமே இருக்கும் ஒன்று என்றும், அதை நீக்குவதற்கான முயற்சிகள் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தற்போது நடைமுறையில் உள்ள சில பெயர்கள் மிகவும் இழிவானதாகவும், ஆட்சேபனைக்குரியதாகவும் உள்ளன என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    இதையும் படிங்க: பள்ளி சேர்க்கை படிவங்களில் இருந்து சாதி விவரம் நீக்கம்!! இமாச்சல் அரசு அசத்தல்..!!

    இத்தகைய இழிவான சாதிப்பெயர்களை நீக்குவது சமூக நீதியை நிலைநாட்ட அவசியமானது என்ற நோக்கிலேயே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.நீதிமன்றம் மேலும் கூறியதாவது, பொது இடங்களில் சாதிப்பெயர்கள் தொடர்ந்து இருப்பது அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது. சாதி வேறுபாடுகளை அகற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்கும் திசையில் அரசு எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது. பெயர் மாற்றத்தால் ஏற்படும் தற்காலிக சிரமங்கள் இருந்தாலும், அவை நீண்டகால நன்மைக்கு முன்னால் சிறியவை. மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றாலும், பொது இடங்களில் இருந்து இழிவான பெயர்களை அகற்றுவது அந்த மாற்றத்திற்கு உதவும்.இந்த உத்தரவின் மூலம், தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: கடைகளுக்கு தமிழில் பெயர் பலகைகள்... நவ. 1 வரை கெடு..! ஹைகோர்ட் உத்தரவு..!!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share