• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு பொம்மை அமைப்பாகச் செயல்படுகிறது என்றும், அணைகளைக் கையாளும் அதிகாரமிக்க புதிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 23 Jul 2026 15:34:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Cauvery Management Authority is a Dummy Body": PMK President Anbumani Ramadoss Demands New Board.

    காவிரி மேலாண்மை ஆணையத்தால் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்காது என்றும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அணைகளைக் நேரடியாகக் கையாளும் அதிகாரம் கொண்ட 'காவிரி மேலாண்மை வாரியத்தை' அமைக்க மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்றத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்:

    கர்நாடக அணைகளில் பெங்களூர் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசு கூறியது அப்பட்டமான பொய். ஹேமாவதி, கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 60.21 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.

    இதையும் படிங்க: பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்! முதல்வர் விஜய் தலையிட்டு வரையறை செய்ய அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

     அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டி.எம்.சி மற்றும் பெங்களூர் குடிநீருக்கான 5 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தினாலும், மீதமுள்ள 32 டி.எம்.சி நீரைத் தமிழ்நாட்டிற்குத் தாராளமாகத் திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தும் கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு, தற்போதைய நிலையே தொடரும் என ஆணையம் அறிவித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்.

    pmk

    கடந்த ஜூன் 1 முதல் இதுவரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை கர்நாடகம் பாக்கி வைத்துள்ளது. ஆனால், தண்ணீர் திறக்காத கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்த மேலாண்மை ஆணையத்திற்கு இல்லை. மத்திய நீர்வளத்துறை வாயிலாகக் கோரிக்கை மட்டுமே வைக்க முடியும் என்ற நிலையில், இத்தகைய 'பொம்மை ஆணையத்தை' வைத்துக்கொண்டு தமிழகத்திற்கான உரிமையைப் பெற முடியாது என அன்புமணி சாடியுள்ளார்.

    2007-இல் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த 'பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்' (Bhakra Beas Management Board) போன்ற அதிகாரமிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும், நீர் திறப்பையும் நேரடியாகக் கையாளும் அதிகாரம் அந்த வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

    அணைகளைக் கையாளும் அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவதுடன், இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதா? தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    இடி, மின்னலுடன் மிதமான மழை! 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

    இடி, மின்னலுடன் மிதமான மழை! 8 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

    தூத்துக்குடி இளைஞர் மரணம்..! லாக் அப் டெத்..? சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!

    எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!

    இந்தியா
    "மிஷன் 2029"..! ராகுல்காந்தியை பிரதமராக்கும் அடித்தளம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    "மிஷன் 2029"..! ராகுல்காந்தியை பிரதமராக்கும் அடித்தளம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    இன்னும் எத்தனை காவல் மரணங்கள்..? முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share