• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44வது கூட்டம்.. வரும் 26ம் தேதி டெல்லியில் கூடுகிறது..!!

    டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம் வரும் 26ம் தேதி கூடுகிறது.
    Author By Editor Mon, 22 Sep 2025 18:39:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cauvery-management-commission-to-meet-in-delhi-on-26th

    காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க, மத்திய அரசு 2018 ஜூன் 1-ல் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை (Cauvery Water Management Authority - CWMA) அமைத்தது. இந்த ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீட்டு சிக்கல்களை மேற்பார்வையிடுகிறது.

    cauvery management commission

    எஸ்.கே. ஹல்தர் தலைமையில், இவ்வாணையம் ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு செயலாளரைக் கொண்டு செயல்படுகிறது. இது உச்சநீதிமன்றத்தின் 2018 பிப்ரவரி 16 தீர்ப்பை அமல்படுத்துவதற்காகவும், காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. இதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 43 முறை கூடியுள்ளது.

    இதையும் படிங்க: உங்க ஸ்கூல்ல பாம் வெச்சிருக்கோம்.. பரபரப்பான டெல்லி.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்..!!

    இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், வரும் 26ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் நடைபெறவுள்ளது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கீடு உறுதி செய்யப்படுவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும். இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயலர் டி.டி.சர்மா தகவல் அனுப்பியுள்ளார்.

    காவிரி நதிநீர் பிரச்சினை நீண்டகாலமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீர் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், கர்நாடகா அரசு பலமுறை இந்த உத்தரவை முழுமையாக பின்பற்றவில்லை என்று தமிழ்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

    2023-ல் கர்நாடகா வெறும் 90 டி.எம்.சி. நீர் மட்டுமே விடுவித்ததாகவும், இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையத்தின் முக்கிய பணி, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, பயிர்ச்சாகுபடி தேவைகள் மற்றும் நீர் விடுவிப்பு அளவை தீர்மானிப்பது ஆகும். தமிழ்நாடு தொடர்ந்து 13,000 கனஅடி நீர் திறக்க கோரி வருகிறது. இந்தக் கூட்டத்தில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைகள், நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, மற்றும் மாநிலங்களின் நீர் தேவைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    cauvery management commission

    காவிரி நீர் தமிழ்நாட்டின் டெல்டா பாசனத்திற்கு முக்கியமானது. கடந்த ஆண்டு குறைந்த நீர் விநியோகத்தால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. எனவே, இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் விவசாய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவதற்கு முக்கிய பொறுப்பு வகிக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதால், இதன் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்.. நாளை டெல்லி செல்கிறார் இபிஎஸ்.. அமித்ஷாவுடன் முக்கிய மீட்டிங்..!!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share