• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் என அனைவரின் வருகையை முறையாக கண்காணிக்கும் வகையில் பயோமெட்ரிக் நடைமுறை அமலுக்கு வருகிறது.
    Author By Nila Tue, 19 May 2026 13:14:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai corporation

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை முறையாகக் கண்காணிக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் அனைவருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூலம் பணியில் முழு ஈடுபாட்டை உறுதி செய்யவும், ஒழுக்கத்தைப் பேணவும் தமிழக அரசு நோக்கம் கொண்டுள்ளது. 

    மாநகராட்சி ஆணையர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துத் துறை ஊழியர்களும் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், நகரின் 993 பூங்காக்களும் முறையாகப் பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

    Chennai Corporation

    இருப்பினும், வருகைப் பதிவை இன்னும் துல்லியமாக்கும் நோக்கில் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சாதனங்கள் வாங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு வாரத்திற்குள் அல்லது ஜூன் முதல் இந்தத் திட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்..! சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்..!

    இந்தப் புதிய முறையின் கீழ் மாநகராட்சியில் பணியாற்றும் 12,960 நிரந்தரப் பணியாளர்கள், 23,421 தற்காலிகப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 63,381 பேருக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படும். ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் கணினி முறையிலான பயோமெட்ரிக் சாதனங்கள் நிறுவப்படும். குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கைப்பேசி செயலி மூலம் வருகைப் பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் பணியாளர்கள் வெளியிடங்களில் பணியாற்றும் போது தங்கள் இருப்பிடத்தை (லொக்கேஷன்) அனுப்ப வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பணி ஒழுங்கை உறுதி செய்ய உதவும். 

    இதையும் படிங்க: தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    மேலும் படிங்க
    கிளாமர் லுக்கை விட ட்ரான்ஸ்பரென்ட் சேலை லுக் சூப்பரா இருக்கே..!! நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி போட்டோஸ் ரிலீஸ்..!

    கிளாமர் லுக்கை விட ட்ரான்ஸ்பரென்ட் சேலை லுக் சூப்பரா இருக்கே..!! நடிகை ஜான்வி கபூரின் கவர்ச்சி போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இந்தியா
    விஜய் CM ஆகிட்டாரு..

    விஜய் CM ஆகிட்டாரு.. 'கருப்பு' படம் கலக்கிடிச்சி..!! இனி சினிமாவுல அடுத்து என்ன படம் வரப்போகுது தெரியுமா.. லிஸ்ட் இதோ..!

    சினிமா
    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    இந்தியா
    படம் சூப்பரா இருக்கு.. 4 நாட்களில் ரூ.147 கோடி வசூல்..!!

    படம் சூப்பரா இருக்கு.. 4 நாட்களில் ரூ.147 கோடி வசூல்..!! 'கருப்பு' படக்குழுவுக்கு surprise கொடுத்த முதல்வர் விஜய்..!

    சினிமா

    செய்திகள்

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! 20 நிமிடங்கள் திக் திக்! குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி!

    இந்தியா
    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    விஜய் ஜெயிச்சது சுனாமி-லாம் இல்ல..! தவெக மீது விமர்சனங்களை கொட்டிய அன்புமணி..!

    தமிழ்நாடு
    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    அச்சுறுத்தும் நாய்களை கருணை கொலை செய்யலாம்!! 5 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்!!

    இந்தியா
    விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்? எஸ்.பி வேலுமணி தரப்பினருக்கு அமைச்சர் பதவி? புதிய அமைச்சர்கள் யார்?

    விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்? எஸ்.பி வேலுமணி தரப்பினருக்கு அமைச்சர் பதவி? புதிய அமைச்சர்கள் யார்?

    அரசியல்
    அச்சச்சோ... அப்போ அது எல்லாமே வதந்தியா...?? - ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் பரபரப்பு புகார்...!

    அச்சச்சோ... அப்போ அது எல்லாமே வதந்தியா...?? - ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் சங்கத்தினர் பரபரப்பு புகார்...!

    தமிழ்நாடு
    திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!

    திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share