• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சென்னையில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    Author By Amaravathi Wed, 12 Aug 2026 09:39:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai corporation asset

    சென்னையில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    தமிழக அரசு 2022 மார்ச் 30-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 53 (G.O.Ms.No.53) அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், குடியிருப்புகளின் பரப்பளவுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாற்றப்பட்டன. 600 சதுர அடிக்குள், 601–1,200, 1,201–1,800 மற்றும் 1,801 சதுர அடிக்கு மேல் எனப் பிரிக்கப்பட்டு விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

    சென்னை மாநகராட்சியின் ஆவணங்களின்படி, 2022-23 முதல் இந்தச் சீராய்வு நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் பல ஆண்டுகளாக சொத்து வரி சீராய்வு செய்யப்படவில்லை என்றும் மாநகராட்சி தெரிவித்திருந்தது.

    இதையும் படிங்க: அண்ணா பல்கலை.-யை தேடி வரும் வெளிநாட்டு மாணவர்கள்! வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் சேர்க்கை அதிகரிப்பு!

    அதன்பிறகு, தற்போது சில சொத்துகளுக்கு மீண்டும் அதிகமான வரி வந்திருப்பது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. மாநகராட்சியின் சொத்து வரி பதிவுகளிலும் 2022-23 முதல் மாற்றப்பட்ட தொகைகள் காணப்படுகின்றன.

    தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்காமல், முறையான அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் நான்கு மடங்கு சொத்து வரியை உயர்த்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

    இதுவரை ரூ.5,000 சொத்து வரி கட்டியவர்களுக்கு தற்போது ரூ.28,000 வரை சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து, தற்போது சொத்து வரி உயர்வும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் ஒன்றாக உள்ளது.

    ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ள நிலையில், தற்போது சொத்து வரி உயர்வும் பொதுமக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா கைவிட்டுச் சென்ற திட்டம்! வேகம் காட்டும் முதல்வர் விஜய்?! பரபரக்கும் பட்டினப்பாக்கம்!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share