• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொரோனாவால் அதிக வட்டி... ரிசர்வ் வங்கிக்கு ஆர்டர் போட்ட சென்னை கோர்ட்!!

    கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Raja Tue, 04 Mar 2025 16:39:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai-hc-has-ordered-the-rbi-to-pay-compensation-in-t

    கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு 3 ஆண்டுகள் வரை நீடித்தது. கொரோனா பரவல் உலகையே புரட்டிப்போட்டது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி மக்கள் உயிரிழந்ததால் போக்குவரத்துக்கு தடை, மக்கள் ஒன்றாக கூட தடை என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலானது.

    நோய் தொற்றால் மக்கள் வீடுகளில் முடங்கினத். போக்குவரத்து இல்லாமல் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பு அதிகரித்தது. பலர் செய்து கொண்டிருந்த வேலையை இழந்து தவித்தனர். பொருளாதார நெருக்கடி, நோய் தொற்று என பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அதை சரியாக கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

    Chennai High Court

    வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, வேலையின்மை காரணமாக இஎம் ஐ உள்ளிட்ட வங்கி கடன்கள் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த பேரிடர் காலத்திலும் பெரும்பாலான வங்கிகள் வட்டியை தள்ளிபடி செய்யாமல் கரார் காட்டின. ஆனால், கடன் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகள் கட்டாத தொகைக்கு அதிக வட்டியை வசூலித்தன. 

    இதையும் படிங்க: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்! கடனுக்கான வட்டிவீதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி

    இந்நிலையில் சாந்திகுமாரி என்பவர் கொரோனா காலத்தில் தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். தனக்கு அதிக வட்டி விகித்திருப்பதாகவும், அதை பெற முடியாமல் தவிப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Chennai High Court

    அதன் மீதான விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி லாக்டவுன் காலத்தில் அதிக வட்டி வசூலிப்பதை ஏற்று கொள்வது சரியானது இல்லை என்றதுடன், கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலிக்கும் 4வங்கிகளுக்கு எதிரான புகாரை பரிசீலிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டார்.  இந்த புகார் மனுக்களை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வட்டி விகிதத்தை குறைத்தால் கடனில் தவிக்கும் சிலர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ரூ.1,100 கோடி வரி செலுத்த மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ்.. ஜிஎஸ்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறுத்தம்..!

    மேலும் படிங்க
    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    கேரளாவில் இறங்கிய வெளிநாட்டு போர் விமானம்.. அதிகரிக்கும் பரபரப்பு.. பின்னணி என்ன?

    இந்தியா
    என்ன படத்தை எடுத்திருக்க பா..!

    என்ன படத்தை எடுத்திருக்க பா..! 'டூரிஸ்ட் பேமிலி' டைரக்டரை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்..!

    சினிமா
    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

    தமிழ்நாடு
    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    அரசியல் பழிவாங்கல் கொஞ்சம் கூட நியாயம் இல்ல! பூவை ஜெகன் மூர்த்திக்கு குரல் கொடுத்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    முன்னாள் முதல்வர் ரூபானி உடல் கிடைத்தது..! விடுதி சமையல்காரர், பேத்தி மிஸ்ஸிங்.. ஆமதாபாத்தில் தொடரும் சோகம்!!

    இந்தியா
    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்கள்.. நேரில் சென்ற கலெக்டர்.. மனதார பாராட்டிய CM ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    காயமடைந்த மாணவர்களுக்கு இழப்பீடு எங்கே? இந்திய மருத்துவ சங்கம் கடிதம்.. ஏர் இந்தியா ரெஸ்பான்ஸ்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share