• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் 12 மணி நேர பணியை 8 மணி நேரமாகக் குறைக்க சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 20 Mar 2026 15:21:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai Labour Tribunal Orders to Reduce 108 Ambulance Workers' Shift to 8 Hours; Directs Overtime Pay and Restrooms for Women.

    தமிழகத்தில் அவசர கால மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்க சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் மிக முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம், தற்போது தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 1,353 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற அடிப்படையில் இரண்டு ஷிப்ட்கள் நடைமுறையில் இருந்தன. இந்த வேலைப் பளுவை குறைக்கக் கோரி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இந்த விவகாரம் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்திற்குச் சென்றது.

    108 ஆம்புலன்ஸ்

    தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் பி.முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், பணியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 12 மணி நேரத் தொடர் பணியால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கும், உடல்நலக் குறைவுக்கும் ஆளாகின்றனர். இது தூக்கமின்மை காரணமாகச் சில நேரங்களில் விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த நடைமுறை தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரானது என்று வாதிட்டனர். இதற்கு பதிலளித்த இ.எம்.ஆர்.ஐ. - ஜி.ஹெச்.எஸ். (EMRI - GHS) நிறுவனம், இது லாப நோக்கமற்ற சேவை என்றும், நாடு முழுவதும் 12 மணி நேரப் பணி நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவித்தது.

    இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) விதிகளைச் சுட்டிக்காட்டினார். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணி நேரம் என்பது உலகளாவிய விதிமுறை என்பதை உறுதிப்படுத்திய தீர்ப்பாயம், சட்டவிரோதமான 12 மணி நேரப் பணியை உடனடியாக 8 மணி நேரமாகக் குறைக்க உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு அரசாணையாக வெளியான 30 நாட்களில் புதிய 8 மணி நேரப் பணி முறை அமலுக்கு வரும். புதிய நடைமுறை அமலுக்கு வரும் வரை, 12 மணி நேரம் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கூடுதல் 4 மணி நேரத்திற்கான ஊதியத்தை (OT) கட்டாயம் வழங்க வேண்டும். பெண் ஊழியர்களுக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    இந்தத் தீர்ப்பு தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    மேலும் படிங்க
    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தமிழ்நாடு
    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    இந்தியா
    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share