• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் வள்ளலார் பெருவெளி, பெருவெளியாகவே பாதுகாக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 27 Aug 2026 18:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Vadalur Peruveli Will Be Protected as Open Space": HR&CE Informs Madras High Court.

    கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு வள்ளலார் சத்திய ஞான சபைக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருவெளி நிலப்பரப்பு, அதன் தொன்மை மாறாமல் பெருவெளியாகவே முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், அங்கு மாற்றுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான விரிவான கருத்துரு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் பெருவெளியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெருவெளி விவகாரத்தில் துறையின் புதிய நிலைப்பாடு மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.

    அறநிலையத்துறை

    அரசுத் தரப்பு வாதத்தில், உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைத் தொடர்ந்து வடலூர் பெருவெளியில் எந்தவித புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை; பெருவெளியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அது பெருவெளியாகவே தொடர்ந்து பராமரிக்கப்படும். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    மேலும், பெருவெளியைச் சுற்றி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் முறையான பாதுகாப்புச் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், அப்பகுதியில் தர்மசாலை, மருத்துவ சாலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுச் சாலைகளை அமைப்பது தொடர்பான மாற்றுத் திட்ட வரைவு அரசின் கொள்கை முடிவிற்காகவும் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசின் முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முறைப்படி தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஏற்கனவே பெருவெளியைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாகக் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறநிலையத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாற்றுத் திட்டம் மற்றும் ரூ.20 கோடியிலான சுற்றுச்சுவர் திட்டத்திற்குத் தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பிற்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    மேலும் படிங்க
    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share