• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடாது வெளுத்து வாங்கும் மழை... சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    சென்னையில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
    Author By Amaravathi Mon, 01 Dec 2025 09:22:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai schools and college no leave today

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வோர் சிரமம் அடைந்து வருகிறார்கள். மக்களின் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரைக்கு செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரை நுழைவு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். 

    தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த டிட்வா புயலானது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையிலிருந்து 90 கிலோமீட்ட தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரைக்கும் மழை பொழிவு குறைவா இருந்த போதும் கூட காற்றினுடைய வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல கடல் அலைகளும் சீற்றமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் டிட்வா புயலின் பொழுது பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். என அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

    ஆனால் அதையும் மீறி நேற்றைய தினம் புயல் சமயத்தில் மக்கள் அதிக அளவிலான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று மதியம் முதலே மெரினா கடற்கரை நுழைவு  வாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கு மிக அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நேற்று இரவு முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

    இதையும் படிங்க: மாணவர்கள் கவனத்திற்கு... நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை...! முக்கிய அறிவிப்பு..!

    இதனிடையே, இன்றைய தினம் எந்தவிதமான ஒரு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்படாத சூழலில் சென்னையில நேற்று இரவு முதலே நகரின் பல்வேறு பகுதிகளில் மழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாப்பூர், மந்தவெளி, நுங்கம்பாக்கம், காமராஜர் சாலை, சேப்பாக்கம், அண்ணா சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை என்பது பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, தச்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் சுற்றுவட்டார இடங்களில் பரவலாக அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகின்றது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால், சென்னையில் இருக்கக்கூடிய பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற ஒரு கேள்வி எழுந்தது. இந்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் எனவும் ஆட்சியர் அலுவலக விழாகத்திலிருந்து தகவல்கள் வெளியாக இருக்கின்றன. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரக்கூடிய சூழலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை அவை வழக்கம் போல் செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பது மாணவர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. 

    இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்களும், வேலைக்கு செல்லக்கூடிய நபர்களும், அதேபோல இருசக்கர வாகன ஓட்டிகளும்  கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். 
     
    இதையும் படிங்க: #BREAKING: நாகை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விடுமுறை... முழு விவரம்...!

    மேலும் படிங்க
    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது

    எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

    தமிழ்நாடு
    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    அரசியல்
    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    தமிழ்நாடு
    மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

    எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக இப்போது 'அபகரிப்பு திமுக'வாக மாறிவிட்டது!  ஓ. பன்னீர்செல்வம் அதிரடி!

    தமிழ்நாடு
    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    “சங்கீதா எல்லாம் வொர்த் இல்ல... அதை நான் பார்த்துக்குறேன்...” - மகளிர் தின விழாவில் விஜய் பேச்சு..!!

    அரசியல்
    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    மதுரையில் திமுகவின் அசுர பலம்! ஓபிஎஸ் முன்னிலையில் 50,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்!

    தமிழ்நாடு
    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    ஒரு பவுன் நகையுடன் அண்ணன் சீர்… பொதுப் போக்குவரத்தில் PANIC பட்டன்..! வாக்குறுதியில் சிக்ஸ் அடித்த விஜய்..!!

    தமிழ்நாடு
    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share