• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!

    கடைக்கோடி பகுதியில் இருந்தும் நாட்டின் எந்த ஒரு வழக்கையும் இணையத்தில் காணும் வகையில் "ONE CASE ONE DATA" எனும் திட்டம் இன்று உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 11 May 2026 22:14:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CJI Surya Kant launches "ONE CASE ONE DATA" project; A unified digital portal for all Indian courts.

    இந்திய நீதித்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், உச்ச நீதிமன்றம் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் தரவுகளையும் ஒரே தளத்தில் இணைக்கும் "ONE CASE ONE DATA" எனும் புதிய திட்டத்தை இந்தியத் தலைமை நீதிபதி முனைவர் சூரியகாந்த் இன்று அறிமுகப்படுத்தினார்.

    இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த டிஜிட்டல் மேலாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தித் தலைமை நீதிபதி பேசியதாவது இனி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் என அனைத்து மட்டத்திலான நீதிமன்றங்களின் வலைதளங்களும் தனித்தனியாகச் செயல்படாமல், இந்த ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

    இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் இருந்துகொண்டே நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு தாலுகா நீதிமன்றத்தின் வழக்கு நிலவரங்களைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். அதேபோல், கீழ்நிலை நீதிமன்றப் பணியாளர்களும் நாடு முழுவதும் உள்ள வழக்கு விவரங்களை எளிதாகக் கையாள முடியும். வழக்கு மேலாண்மை (Case Management) மேம்படுவதால், வழக்குகளின் தேக்க நிலை குறையும் மற்றும் நீதி வழங்குவதில் கூடுதல் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

    இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!

    ONE CASE ONE DATA

    இத்துடன், பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உதவும் வகையில் ‘சு சஹாய்’ (Su Sahay) எனும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சாட்பாட் (Chatbot) சேவையையும் தலைமை நீதிபதி அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் நீதிமன்றச் சேவைகளை மக்கள் மிக எளிதாக இணைய வழியில் அணுக முடியும்.

    தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்று நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்து வரும் அதே வேளையில், தேசிய அளவில் நீதித்துறையிலும் இத்தகைய பிரம்மாண்ட தொழில்நுட்ப மாற்றம் நிகழ்ந்துள்ளது. "நீதிமன்றங்கள் இனி காகிதமில்லா (Paperless) அலுவலகங்களாக மாறுவதற்கு இந்த 'ஒரே வழக்கு ஒரே தரவு' திட்டம் ஒரு வலுவான அஸ்திவாரமாக அமையும்" எனப் சட்ட வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் ஒரு வழக்கின் முழு விவரங்களையும் விரல் நுனியில் பெரும் வசதியை இந்தத் திட்டம் ஏற்படுத்தியுள்ளது, சாதாரண சாமானிய மக்களுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    மேலும் படிங்க
    அக்ஷர் படேல் - டேவிட் மில்லர் அதிரடி! பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி ‘கேபிடல்ஸ்’ திரில் வெற்றி!

    அக்ஷர் படேல் - டேவிட் மில்லர் அதிரடி! பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி ‘கேபிடல்ஸ்’ திரில் வெற்றி!

    கிரிக்கெட்
    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!

    தமிழ்நாடு
    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    தமிழ்நாடு
    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    அமைதியான போராட்டங்கள் சட்டமீறல் ஆகாது... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!

    தமிழ்நாடு
    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    கேரளாவில் 7 நாட்களாகியும் தீராத முதல்வர் குழப்பம்! காங்கிரஸில் மல்லுக்கட்டும் தலைவர்கள்!

    இந்தியா
    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    ஓபிஎஸ் நிலைக்குத் தள்ளப்படும் இபிஎஸ்... ஒரே ஒரு தவறால் சறுக்கிய எடப்பாடி... வெளியே வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்...!

    அரசியல்

    செய்திகள்

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    மேற்குவங்கத்தின் புதிய ‘பவர் சென்டர்’: தலைமைச் செயலாளராக மனோஜ் குமார் அகர்வால் நியமனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share