• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    70 லட்சம் ஏழைகளை வறுமைக்கு தள்ளாதீங்க! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

    தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 06 Jul 2026 20:12:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay Writes to PM Modi Urging Reconsideration of National Food Security Act Amendments.

    தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பெருமளவில் பாதிக்கும் வகையில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய திருத்தங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று மிக முக்கியமான அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை, கடந்த ஜூன் 24 அன்று வெளியிட்ட தேசிய உணவு பாதுகாப்பு (திருத்தச்) சட்ட வரைவு 2026 காரணமாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகள் மற்றும் உள்கட்டமைப்புச் சிக்கல்களை முதலமைச்சர் விஜய் அவர்கள் இக்கடிதத்தின் மூலம் பிரதமரின் மேலான கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். தற்போதைய நடைமுறையின்படி, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் மாதந்தோறும் 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் புதிய திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு மாதத்திற்கு 7 கிலோ மட்டுமே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கடிதம்

    மத்திய அரசின் இந்தத் திடீர் ரேஷன் கொள்கை மாற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவர விபரங்களை அடுக்கிக் காட்டியுள்ளார். தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே இருப்பதால், நபர் ஒருவருக்கு 7 கிலோ என்று கணக்கிட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் அரிசியின் அளவு பாதியாகக் குறைந்துவிடும். இது, மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைத் தண்டிக்கும் செயலாக அமைந்துவிடும் என்று முதலமைச்சர் விஜய் மிகத் துணிச்சலாகத் தனது கடிதத்தில் வாதிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியா - ஜப்பான் உச்சிமாநாடு: 3 நாள் அரசுமுறை பயணமாக டெல்லி வந்தார் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி!

    கடிதம்

    தமிழ்நாட்டில் தற்போது 18,64,600 அந்தியோதயா (AAY) குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ள சுமார் 69,26,983 ஏழைப் பயனாளிகள் உணவிற்கான தார்மீகப் பாதுகாப்பைப் பெற்று வருகின்றனர். தற்போதைய திருத்தம் அமலுக்கு வந்தால், தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் 65,261 மெட்ரிக் டன் உணவு தானிய ஒதுக்கீடு, வெறும் 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும். அதாவது, சுமார் 23,000 மெட்ரிக் டன் அரிசி ஏழை மக்களின் தட்டிலிருந்து பறிக்கப்படும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழக மக்கள் அரிசியையே முதன்மை உணவாகக் கொண்டுள்ள சூழலில், வெளிச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து அரிசி வாங்க நேரிட்டால் அது ஏழைகளைப் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிடிக்குள் தள்ளிவிடும் என்று கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பழைய நடைமுறைப்படியே 35 கிலோ வழங்கும் திட்டத்தைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சுமார் எழுபது இலட்சம் ஏழைக் குடிமக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் எண்ணங்கள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்ற முதலமைச்சரின் இந்த அதிரடிக் கடிதம், டெல்லி மற்றும் கோட்டை வட்டாரங்கள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களின் டிஜிட்டல் பக்கங்களிலும் தற்போது மாபெரும் விவாத அலைகளைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: தூக்கியடிக்கப்போகும் மோடி! கட்சிப்பணிக்கு திரும்பும் அமைச்சர்கள்! மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

    மேலும் படிங்க
    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு
    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    இந்திய அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்! ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டி20 அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு
    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா

    செய்திகள்

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    விளம்பர வெறியை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்! அமைச்சர் கீர்த்தனாவை சாடிய உதயநிதி!

    தமிழ்நாடு
    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    கோவை கலெக்டருக்கு ₹10,000 அபராதம்! நீதிமன்றத்தில் அரசு தரப்பு சொதப்பலால் நீதிபதி அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    இருமுறை எம்.எல்.ஏ சீட் மறுப்பு! ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு ஓடிய இபிஎஸ்-ன் ரத்த சொந்தம்!

    தமிழ்நாடு

    "இது பரம்பரை சொத்து.. யானை தந்த வழக்கில் மோகன்லாலின் பதில்..!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    சென்னை விமான நிலையத்திற்கு பின்னடைவு! 5வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி பின்னணி!

    இந்தியா
    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share