• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை டூ ஜோலார்பேட்டை... ரயிலில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

    வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 14 Feb 2026 09:30:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin travelled train

    திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை வரை முதலமைச்சர் முக்க ஸ்டாலின் ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். 

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில்  “எண் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் வடக்கு மண்டல திமுக சார்பில் பிஎல்ஏ2 பி, டிஏ, பிஎல்சி உள்ளிட்ட வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டிற்காக ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியில்  சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு மக்களோடு மக்களாக பயணித்து ஜோலார்பேட்டை சென்றடைகிறார். சுமார் 11 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்கவுள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    அங்கிருந்து சாலை சாலை மார்க்கமாக திருப்பத்தூர் சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வெடுக்கும் முதலமைச்சர், இன்று மதியம் வரை 4:00 மணி வரை தங்குகிறார். அதன் பின்னர்,  அங்கிருந்து பயணித்து ரோட் ஷோவில் பங்கேற்கும் முதலமைச்சர், மீண்டும் மாலை 5 மணி அளவில் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்துகொண்டு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்குத் தேர்தல் காலப்பணிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி மேலாண்மை குறித்த முக்கிய ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார். பின்னர் மாலை சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.

    இந்த பிரம்மாண்ட மாநாட்டில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 47 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். சுமார் 1.75 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், திருப்பத்தூர் முதல் வாணியம்பாடி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரளுவதால் பாதுகாப்புப் பணிகள் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ரூ.5,000 அறிவிப்பு..!! இபிஎஸ் வாயை அடைத்த முதல்வர் ஸ்டாலின்..!! அமைச்சர் ரகுபதி சரவெடி..!!

    மேலும் படிங்க
    கண் கலங்கும் கடவுளின் தேசம்.... 5 பேருக்கு மறு வாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை... வரலாற்றிலேயே முதல் முறை...! 

    கண் கலங்கும் கடவுளின் தேசம்.... 5 பேருக்கு மறு வாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை... வரலாற்றிலேயே முதல் முறை...! 

    இந்தியா
    ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    இந்தியா
    தனுஷுடன் காதல்.. அடுத்து கல்யாணம்..! அளவுக்கு மீறிய கிசுகிசு.. கோபத்தில் முட்டாள்கள் என திட்டிய மிருனாள் தாகூர்..!

    தனுஷுடன் காதல்.. அடுத்து கல்யாணம்..! அளவுக்கு மீறிய கிசுகிசு.. கோபத்தில் முட்டாள்கள் என திட்டிய மிருனாள் தாகூர்..!

    சினிமா
    புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    இந்தியா
    வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    உலகம்
    இனி வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்..!! மெட்டாவின் அசத்தல் அப்டேட்..!!

    இனி வாட்ஸ் அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்..!! மெட்டாவின் அசத்தல் அப்டேட்..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    கண் கலங்கும் கடவுளின் தேசம்.... 5 பேருக்கு மறு வாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை... வரலாற்றிலேயே முதல் முறை...! 

    கண் கலங்கும் கடவுளின் தேசம்.... 5 பேருக்கு மறு வாழ்வு கொடுத்த 10 மாத குழந்தை... வரலாற்றிலேயே முதல் முறை...! 

    இந்தியா
    ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

    இந்தியா
    புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    புதுவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    இந்தியா
    வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    வங்கதேசத்தில் நடந்தது கேலிக்கூத்து! தேர்தல் அல்ல?! ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த ஷேக் ஹசீனா கோரிக்கை!

    உலகம்
    2026 தேர்தலுக்கு தயாராகும் ஸ்கெட்ச்! புதுச்சேரி முதல்வருடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை!!

    2026 தேர்தலுக்கு தயாராகும் ஸ்கெட்ச்! புதுச்சேரி முதல்வருடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை!!

    அரசியல்
    உயிர்தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள்!! தியாகத்தை பாராட்டிய பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதல் நினைவு நாள்!!

    உயிர்தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள்!! தியாகத்தை பாராட்டிய பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதல் நினைவு நாள்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share