• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "QUIT SIR" - நெருப்புடன் விளையாடாதீங்க - ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே பாஜகவை எச்சரித்த ஸ்டாலின்!

    நெருப்புடன் விளையாட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் தேர்தல் ஆணயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 25 Jul 2025 19:43:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin warning to BJP central government

    பீகார் மாநிலத்தில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். நம்மிடம்உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்து குரல் கொடுப்போம் என்றும் பீகார் அரசுக்கு அங்கு உள்ள எதிர்கட்சிகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்திருப்பதுடன், நெருப்புடன் விளையாட வேண்டாம் என்ற எச்சரிக்கையையும் தேர்தல் ஆணயத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார். 

    பீகார் மாநிலத்தில் சார் என்று அழைக்கப்பட்டும் “ஸ்பெஷல் இன்ட இன்டென்சிவ் ரிவிஷன்” என்று அழைக்கக்கூடிய சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரானவர்கள் என கருதப்பட்ட பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஜனநாயகத்தில் ஒரு தரப்புக்கு எதிரானவர்கள் அடுத்த தேர்தலில் நீக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஜனநாயகம் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் தமிழகம் இதற்கான குரலை வலுவாக எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார். 

    இந்த அநீதிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒரே ஆயுதமாக திரண்டு நின்று சிறப்பு தீவிர சட்ட திருத்தத்தை வாபஸ் பெறும்வரை போராடுவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.  “குவைட் சார்” என்ற அளவில் அந்த போராட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்றும் இந்த சிறப்பு வாக்காளர் சட்ட திருத்தத்தின் மூலமாக தனக்கு எதிரான வாக்காளர்களை நீக்குவதற்கான செயல்களில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது என்றும், தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தம் தவறாக பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் முடிவுகளையே மாற்றுவதற்கான முயற்சி என்றும் அவர் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: குடும்பத்தை காப்பாத்த பிஜேபிக்கு அடிமை ஆயிட்டாரு! இபிஎஸ்ஐ வெளுத்து வாங்கிய டிகேஎஸ்

    ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனக்கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெருப்புடன் விளையாடக்கூடாது என்ற எச்சரிக்கையை  பதிவு செய்திருக்கிறார். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தவறான ஒரு முன்மாதிரியாக திகழும் என்றும், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களும் இதில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பெயர்களை எல்லாம் வாக்காளர் பட்டியலிருந்து நீக்க இந்த தீவிர திருத்த சட்டம் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்துள்ள ஸ்டாலின், புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக திமுக என்றும் குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: கிட்னி முறைகேடு..! இதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா? மா.சு.வுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    விடிந்ததும் பயங்கரம்...!! -  தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    அரசியல்
    அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
     அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    விடிந்ததும் பயங்கரம்...!! -  தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    அரசியல்
    அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
     அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    உலகம்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share