• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஸ்வகர்மாவை விட கலைஞர் கைவினை திட்டத்தில் கூடுதலாக 25 தொழில்கள்..! முதலமைச்சர் பெருமிதம்..!

    விஸ்வகர்மா திட்டத்தை விட கலைஞர் கைவினை திட்டத்தில் கூடுதலாக 25 தொழில்கள் இணைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
    Author By Nila Sat, 19 Apr 2025 12:38:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-speech-in-kanchipuram

    காஞ்சிபுரம் குன்றத்தூரில் நடைபெறும் அரசு விழாவில் கலைஞர் கைவினை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது; கலைஞர் கைவினை திட்டம் என்பது சமூக நீதியை சம நீதியை மனித நீதியை மனித உரிமை நீதியை நிலைநாட்டும் திட்டம். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை கல்வியை விட்டு வெளியேற்றும். 

    விஸ்வகர்மா திட்டத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது என இருப்பதை வேதனை அளிக்கிறது. சாதிய பாகுபாடு குலத்தொழில் திட்டத்தை ஊக்குவிப்பதாக இருந்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்தோம். 18 வயது என்பது ஒருவர் உயர்கல்வி பயிலும் வயதா அல்லது குலத்தொழில் செய்யும் வயதா? சாதிய பாகுபாடு நிறைந்த இந்தியாவில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் திட்டத்தை எப்படி ஏற்பது. மனசாட்சி உள்ள யாரும் விஸ்வகர்மா திட்டத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் 

    CM Stalin

    பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் சமூக நீதியை நிலைநாட்டும் திட்டம் இல்லை. தாம் எடுத்துரைத்த மூன்று திருத்தங்களை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. பாகுபாடு இல்லாத திட்டத்தை உருவாக்க நினைத்த உருவானது தான் கலைஞர் கைவினை திட்டம்.  மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பாரம்பரியமாக செய்த தொழிலை மட்டுமே ஒருவர் செய்ய முடியும். தமிழக அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தொழிலையும் செய்ய முடியும். 

    இதையும் படிங்க: யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல... துணை ஜனாதிபதிக்கு முதல்வர் பதிலடி..!

    விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் களுக்கு மானியம் கிடையாது. மத்திய அரசின் திட்டத்தை விட கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 தொழில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 8 1951 பேருக்கு 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சி அல்ல கொள்கையின் ஆட்சி. 

    CM Stalin

    ஒரு காலத்தில் தந்தை செய்த தொழிலை தான் மகனும் செய்ய வேண்டும் என்ற முறை இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறுகுறு  நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவு சார் சொத்துரிமை மூலமாக புவிசார் குறியீடு பெறுவதற்காக வழங்கப்பட்டு வந்த மானியம் ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். காக்களூர் தொழில்பேட்டையில் 3.90 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இவ்வாறு பேசினார்.

    இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்..! முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் மரியாதை..!

    மேலும் படிங்க
    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி

    செய்திகள்

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    ஆசிரியர்கள், பொதுமக்கள் இதை செய்யுங்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்...!

    தமிழ்நாடு
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share