பல்வேறு திட்ட புணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.457.14 கோடி மதிப்பீட்டில் 1118 காவலர் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. மேலும், ரூ. 211.57 கோடியில் மத்திய சிறைச்சாலை கட்டடம் அமைக்க உள்ளது.

இந்த கட்டட பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.