• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மோடி கூட்டத்தில் வயிற்றில் அடித்த அதிர்ச்சி.. 'பிஸ்கோத்து' உபசரிப்பால் திருச்சியில் திடுக்கிட்ட செய்தியாளர்கள்...!

    திருச்சியில் கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தை செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு, காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 13:20:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Expired Biscuits distributed to Press people

    தமிழகத்தில் தேர்தல் சூழல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் அரசியல் ரீதியாக முக்கிய மையமாக மாறியுள்ளது. பல முக்கிய அரசியல் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருச்சியின் மீது அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் அதிகரித்துள்ளது.

    கடந்த 9ம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்ற திமுகவின் 12வது மாநில மாநாட்டில், பிரம்மாண்டமான முறையில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மட்டன் பிரியாணி, சிக்கன் 65 மற்றும் சைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக 20 ஆயிரம் கிலோ மட்டன், 80 ஆயிரம் கிலோ சிக்கன் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. 

    இதனையடுத்து திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரதமர் மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில், 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி, தொண்டர்களுக்குத் தேவையான குடிநீர், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், NDA கூட்டணித் தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

    இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு..! தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... தவெகவினர் கண்டன முழக்கம்..!!

    இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தை நேரலையில் ஒளிபரப்பவும், செய்தி சேகரிக்கவும் நாடு முழுவதும் செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், யூடிப் சேனல்களில் இருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் திரண்டிருந்தனர். 

    அவர்களுக்கும் பாஜக சார்பில் சிற்றுண்டி, உணவு, தண்ணீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளில் காலாவதி தேதி முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், அதனை கவனிக்காமல் அலட்சியமாக வழங்கியிருப்பது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. காலாவதியான தேதியுடன் கூடிய பிஸ்கட் பாக்கெட்டுகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, இவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் காட்டப்பட்ட இத்தகைய அலட்சியம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
     
    இதையும் படிங்க: நொய்டா தொழிற்சாலையில் அதிகாலையில் தீ விபத்து!! சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள்!! மீட்ப்புப்பணி தீவிரம்!

    மேலும் படிங்க
    மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

    மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

    இந்தியா
    வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!

    வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!

    தமிழ்நாடு
    விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க!  தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

    விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க! தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

    ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

    தமிழ்நாடு
    மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி  உத்தரவு...!

    மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share