• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேஸ் சிலிண்டர் Shortage..!! இண்டக்ஷன் ஸ்டவ்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள்..!! ஆன்லைனிலும் காலி..!!

    இந்தியாவில் தற்போது எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் இண்டக்ஷன் ஸ்டவ்கள் விரைவாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.
    Author By Shanthi M. Thu, 12 Mar 2026 12:57:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lpg-gas-cylinder-shortage-induction-stove-sales-increased

    ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியான எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட நிலையில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    மெட்ரோ நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல்கள், உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் மெனுவை குறைத்து இட்லி, சப்பாத்தி, டீ போன்ற எளிய உணவுகளை மட்டும் வழங்கி வருகின்றன. சில இடங்களில் தற்காலிகமாக கடைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வே நிலைய உணவகங்களுக்குக் கூட இண்டக்ஷன் ஸ்டவ் அல்லது மைக்ரோவேவ் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    induction stoves

    எல்பிஜி விலை உயர்வு காரணமாக (சில நகரங்களில் ரூ.60 முதல் ரூ.115 வரை அதிகரிப்பு) மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கருப்பு சந்தையில் சிலிண்டர்கள் ரூ.2000-3000 வரை விற்பனையாகும் என்ற அச்சம் பரவியுள்ளது. வீட்டு சிலிண்டர்களுக்கு கூட சில இடங்களில் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே புக் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்நிலையில், மக்கள் மாற்று வழியாக இண்டக்ஷன் ஸ்டவ்களை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டு பகுதிகளிலும் இதே போக்கு காணப்படுகிறது. வழக்கமான நாட்களில் ஒரு கடையில் 40 அடுப்புகள் விற்பனையாகும் நிலையில், தற்போது 130க்கும் மேற்பட்ட அடுப்புகள் விற்கப்படுகின்றன – அதாவது 3-4 மடங்கு அதிகரிப்பு.

    ஆன்லைன் தளங்களான Flipkart, Amazon போன்றவற்றில் இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை 4 மடங்கு முதல் 30 மடங்கு வரை உயர்ந்துள்ளது. Quick commerce ஆப்-களான Blinkit, Zepto, Swiggy Instamart, BigBasket ஆகியவை பல நகரங்களில் இண்டக்ஷன் ஸ்டவ்களை "Sold Out" அல்லது "Unavailable" எனக் காட்டுகின்றன. ஏற்கனவே வீடுகளில் இண்டக்ஷன் ஸ்டவ் வைத்திருந்து பயன்படுத்தாமல் பரணில் வைத்திருந்தவர்கள் தற்போது தூசு தட்டி சர்வீஸ் சென்டர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் சர்வீஸ் சென்டர்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

    induction stoves

    இண்டக்ஷன் ஸ்டவ்கள் எல்பிஜியை விட பல வகைகளில் சிறப்பானவை. மின்காந்த புலத்தால் பாத்திரத்தை நேரடியாக சூடாக்குவதால் சமைப்பது வேகமாக நடக்கும். ஆற்றல் திறன் அதிகம் – கேஸை விட சுமார் இரு மடங்கு சேமிப்பு. பாதுகாப்பு அதிகம்; தானியங்கி சென்சார் மூலம் அணைக்கும் வசதி உண்டு. நீண்டகாலத்தில் மின்சார கட்டணம் எல்பிஜி விலை உயர்வை விட குறைவாக இருக்கலாம்.

    ஆனால், உயர் மின்சார ஏற்றம் தேவைப்படும்; சில ஹோட்டல்களில் HT கனெக்ஷன் அவசியம். கிராமப்புறங்களில் மின்சாரம் நிலையில்லாத இடங்களில் சிரமம் ஏற்படலாம். அரசு இது தற்காலிக நெருக்கடி என்று கூறி வருகிறது. உற்பத்தியை அதிகரித்து, மாற்று இறக்குமதி வழிகளை ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இண்டக்ஷன் ஸ்டவ்களை வாங்கி வருவதால் கடைகளில் தட்டுப்பாடு நீடிக்கிறது.
     
    இதையும் படிங்க: தென்மண்டலங்களுக்கு ‘செக்’... கடைசியாக வீட்டு சிலிண்டர்களுக்கும் விழுந்தது இடி... எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளால் அடுத்த சிக்கல்...!

    மேலும் படிங்க
    மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

    மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

    இந்தியா
    வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!

    வண்டலூர் பூங்காவில் 10 நாட்கள் தடை! சிங்கம் மற்றும் மான் பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு!

    தமிழ்நாடு
    விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க!  தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

    விறகு அடுப்பு தான் இனி! தலைமைச்செயலரே சொல்லிட்டாருங்க! தமிழ்நாடு கேட்டரிங் உரிமையாளர்கள் தகவல்!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

    ஒரே நாளில் 3 பாலியல் குற்றங்கள்... ஈரக்குலை நடுங்குது..! கொதித்துப் போன நயினார்..!!

    தமிழ்நாடு
    மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி  உத்தரவு...!

    மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டீங்களே பாஸ்... திமுக அமைச்சருக்கு எதிரான வழக்கில் வசமாக சிக்கிய பாஜக நிர்வாகி... நீதிபதி அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    தூக்கி எறிந்த என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய்... தவெக போராட்டக் களத்தில் தழுதழுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share