• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிறைமாத கர்ப்பிணியை பார்த்ததும் சட்டென CM விஜய் செயல்..! பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம்..!!

    எரிசக்தி துறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.
    Author By Nila Wed, 24 Jun 2026 10:29:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. எரிசக்தித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. 

    இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் மின்துறை சார்ந்த உதவி பொறியாளர் பணிகளுக்கு தேர்வானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC வாயிலாகத் தேர்வான இளம் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அரசுப் பணியில் இணைவது அவர்களின் கனவை நனவாக்கியதோடு, மாநிலத்தின் எரிசக்தித் துறையை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைந்தது.

    Cm vijay

    முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பணி நியமன ஆணையை நேரில் வழங்கி, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தேர்வாளர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்த நியமனங்கள் தமிழ்நாட்டில் மின்வாரியம் மற்றும் துணை நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் அரசு... நாளை மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!

    சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த 401 பேரின் நியமனம் அதன் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது. புதிய பணியாளர்கள் மின் உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு மற்றும் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தனித்தனியாக பணிநீயமான ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார் எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணிநீயமான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அக்ஷயா என்பவருக்கு முதல்வர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்கினார். 

    இதையும் படிங்க: விஜய் பேச்சு ரீல்ஸ்க்கு சரியா போச்சு..? அந்த கட்சி பெயரை ஏன் சொல்லல CM..? கிருஷ்ணசாமி கிடுக்கிப்பிடி கேள்வி..!

    மேலும் படிங்க
    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    5 வருஷம் குடும்பம் நடத்திட்டு ஏமாத்திய அமைச்சர்..!! 10 வருஷ சட்ட போராட்டம்.. என்னால இனிமே முடியாது.. நடிகை சாந்தினி வேதனை..!

    சினிமா
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு

    'தலைவர் 173' படத்துக்கு டைட்டில் கிடைச்சிருக்கலாம்..!! ஆனா.. ஹீரோயின்கள் யாருனு தெரியுமா.. இயக்குநர் இவருன்னு சொன்னா புடிக்குமா..!

    சினிமா
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    அம்மோனியா கசிவில் இறந்ததாய் அறிவிக்கப்பட்ட பெண்! ஆந்திராவில் உயிருடன் இருப்பதால் பகீர்! அம்பலமானது மோசடி!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    அரசியல்
    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    பிறந்தநாள் கொண்டாட்டமா? மக்கள் பணம் வீணடிப்பா? அரசுக்கு TTV தினகரன் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    மாணவி கால்களை வருடிய அமைச்சர்! சர்ச்சை வீடியோ! குத்தாட்டம் ஆடிய பஞ்சாயத்து முடிவதற்குள் மீண்டும் சிக்கல்!

    அரசியல்
    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    திருச்செந்தூர் கோவில் டிக்கெட் விலை உயர்வா..? என்னதான் நடக்குது..! விளக்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    நாடே திணறிக்கிட்டு இருக்கும் போது இது தேவையா விஜய்?... தவெக அரசை எச்சரித்த அன்புமணி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share