• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BIGBREAKING விடிந்ததுமே அதிரடி...!! - 717 டாஸ்மாக் கடைகளை மூட சி.எம். விஜய் உத்தரவு... எங்கெல்லாம் தெரியுமா?

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே அமைந்துள்ள 717  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். 
    Author By Amaravathi Tue, 12 May 2026 08:22:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-order-to-shut-tasmac-shops

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மதுவிலக்கு தொடர்பான முதல் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். குறிப்பாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே அமைந்துள்ள 717  டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார். 

    விஜய் தேர்தல் பிரசாரத்தின் போதே தவெக ஆட்சியில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கிடையாது, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என கூறியிருந்தார்.

    முதலமைச்சராக பதவியேற்ற அன்று கூட, பெண்கள் பாதுகாப்பை மிகவும் கடுமையாக வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள் வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை இன்றிலிருந்தே எடுப்பேன் என்றும், சட்டம் ஒழுங்கில் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்றும் பேசியிருந்தார்.

    அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆகிய முக்கிய கோப்புகளில் தனது முதல் கையெழுத்தையும் போட்டார். இதனிடையே, நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆய்வுக் கூட்டம் ஒன்றினை நடத்தினார். அப்போது டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகியுள்ளது. 

    Tasmac

    தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு வாணிபக் கழகத்தால் தற்போது 4,7654 மதுபான சில்லறை விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகள் குறித்து கணக்கெடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

    அதன்படி, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகே 276 கடைகளையும், கல்வி நிறுவனங்களுக்கு அருகே 186 கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். மேலும் பேருந்து நிலையங்களில் இருந்து அரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 255 மதுக்கடைகளை மூடவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாடு பெண்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
     
    மேலும் படிங்க
    என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!

    என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    “திமுகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் விரும்பினார்...” - உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...!

    “திமுகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ் விரும்பினார்...” - உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்...!

    அரசியல்
    தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!

    தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!

    தமிழ்நாடு
    வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!

    வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!

    அரசியல்
    விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி...நடுரோட்டில் பட்டாசு வெடித்து தவெக மா.செ. பிறந்தநாள் கொண்டாட்டம்... ஸ்தம்பித்து போன திருக்கோவிலூர் போக்குவரத்து...!

    விடிந்ததுமே விஜய்க்கு அதிர்ச்சி...நடுரோட்டில் பட்டாசு வெடித்து தவெக மா.செ. பிறந்தநாள் கொண்டாட்டம்... ஸ்தம்பித்து போன திருக்கோவிலூர் போக்குவரத்து...!

    தமிழ்நாடு
    4 நாட்களில் 2வது கோர சம்பவம்... மசினகுடி அருகே யானைத் தாக்கி கோயில் பூசாரி உயிரிழப்பு...!!

    4 நாட்களில் 2வது கோர சம்பவம்... மசினகுடி அருகே யானைத் தாக்கி கோயில் பூசாரி உயிரிழப்பு...!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share