• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்கே போனார் செந்தில் பாலாஜி..?? கோவையை மறந்துவிட்டாரா? திமுகவுக்குள் வெடிக்கும் அதிருப்தி!!

    கடந்த ஆறு மாதங்களாக அவர் கோவைக்கு அதிகம் வரவில்லை. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரே ஒரு முறை மட்டும் வந்தார்.
    Author By Shanthi M. Wed, 21 Oct 2026 12:01:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    senthil-balaji-forgot-coimbatore-dmk-cadres-confused

    கோவை மாவட்ட திமுகவினரிடையே செந்தில் பாலாஜி மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. மேற்கு மண்டல பொறுப்பாளராக இருந்தபோதும், தேர்தலுக்குப் பிறகு அவர் கோவையை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக கட்சித் தொண்டர்கள் குமுறுகின்றனர்.

    முன்பு கரூர் மாவட்டப் பொறுப்பை மட்டும் கவனித்து வந்த செந்தில் பாலாஜிக்கு, மேற்கு மண்டலப் பொறுப்பு வழங்கப்பட்டதில் கோவை முக்கியப் பங்காற்றியது. கடந்த திமுக ஆட்சியில் கோவை முழுவதும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. “செந்தில் பாலாஜி இல்லாமல் கோவையில் அணுவும் அசையாது” என்று சொல்லும் அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது. 

    சிறையில் இருந்தபோதும் கூட, அவரது வழிகாட்டுதலின்படியே கட்சி இயங்கியது. 2022 உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற உதவியதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. 2024-இல் சிறையில் இருந்தபடியே கோவை தொகுதியில் அண்ணாமலையை வீழ்த்த உதவி செய்தார்.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் அனுப்பிய மெசேஜ்: அரசியல் குறித்து மனம் திறந்த அட்லி!

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கரூருக்குப் பதிலாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ரேஸ்கோர்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்து வெற்றியும் பெற்றார். ஆனால் திமுக ஆட்சிக்கு வரவில்லை. தேர்தலுக்கு முன் சென்னை, கரூர், கோவை என மூன்று இடங்களிலும் மாறி மாறிப் பயணம் செய்து வந்த அவர், தேர்தலுக்குப் பிறகு கோவையை மறந்துவிட்டதாக திமுகவினரே புலம்புகின்றனர்.

    coimbatore

    கடந்த ஆறு மாதங்களாக அவர் கோவைக்கு அதிகம் வரவில்லை. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரே ஒரு முறை மட்டும் வந்தார். 19 வார்டுகளில் தலா ஒரு அலுவலகம் அமைப்பேன் என்ற வாக்குறுதியும் நிறைவேறவில்லை. பொதுவான ஒரே அலுவலகம் மட்டுமே செயல்படுகிறது.

    தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர், ஜாமீன் பெற்று மீண்டும் அரசியலில் ஈடுபட்டார். ஆனால் கோவை பக்கம் வருவதில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்வதில்லை. மாவட்ட மறுசீரமைப்புக்காக நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும், செயற்குழுக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. முரசொலி நாளிதழில் அறிவிக்கப்பட்டபோதும் வரவில்லை.

    கோவை மாவட்டத்திற்கு சேலம் முன்னாள் எம்.பி. பார்த்திபன் மற்றும் முன்னாள் மேயர் பிரியதர்ஷினி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அவரது பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை. “ஆட்சி இருந்தவரை கோவை தேவைப்பட்டது. ஆட்சி போனதும் கைகழுவிவிட்டார்” என்று கோவை திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!

    மேலும் படிங்க
    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    சிஜேபி-க்கு பாஜக இலவச விளம்பரம் தருகிறதா?: டெல்லி போலீஸ் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்!

    அரசியல்
    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    செஞ்சி சிறுமி மாயம்: 10 நாட்களாகியும் துப்பு துலங்காததால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவு!

    தமிழ்நாடு
    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

    தமிழ்நாடு
    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கு இடமில்லையா? கொடி நாள் பேட்ஜ் சர்ச்சையில் தவெக அரசை சாடிய திமுக!

    தமிழ்நாடு
    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share