• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்வில் இரண்டு முறை ஃபெயிலான ராஜீவ் காந்தி பிரதமரானார்.. மணிசங்கர் அய்யர் சர்ச்சைக் கருத்தால் கதரும் கதர்ச்சட்டைகள்.!

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இம்பீரியல் கல்லூரியில் தோல்வியடைந்தது குறித்து மணிசங்கர் அய்யர் பேசியிருப்பது காங்கிரஸில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Jagatheswari Thu, 06 Mar 2025 22:11:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-ex-central-minister-mani-shankar-aiyyar-negati

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  மணிசங்கர் அய்யர் ஏதாவது ஒன்றைப் பேசி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த  வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பாக மணி சங்கர் அய்யர்  கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு மணி சங்கர்  அய்யர் பேட்டி அளித்தார். அதில், "ராஜீவ் காந்தி விமான பைலட்டாக இருந்தார். ஆனால், தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். நான் அவருடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அங்கு அவர் தோல்வியடைந்தார். பிறகு கேம்பிரிட்ஜில் படித்தபோதும் தோல்வி அடைந்தார். கேம்பிரிட்ஜில் தோல்வி அடைவது என்பது கடினம். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவது எளிது.

    Congress

    ஏனென்றால், பல்கலைக்கழகம் தனது இமேஜைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரையும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்தவே முயற்சிக்கும். பின்னர் அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரி தேர்விலும் தோல்வி அடைந்தார். இரண்டு முறை தோல்வி அடைந்தவர் எப்படி பிரதமராக முடிந்தது? அவர் பிரதமரான போது ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அவர் ஒரு சிறந்த பிரதமர் என்பதை நிரூபித்தார்." என்று மணி சங்கர் தெரிவித்தார்.

    மணி சங்கர் அய்யரின் இந்தப் பேச்சு
    காங்கிரஸ் கட்சி தலைமையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் அய்யரை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. தாரிக் அன்வர் கூறுகையில், "தேர்வில் ஃபெயிலாவது பெரிய விஷயம் அல்ல.  ஆனால், ராஜீவ் அரசியலில் ஃபெயிலாக வில்லை.

    இதையும் படிங்க: மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைத் தேடுங்கள்.. ஐஎம்எப் அறிக்கை குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் பாய்ச்சல்..!

    Congress

    பிரதமர் ஆக அவர் சிறந்த வெற்றியைப் பெற்றார். அவர் தான் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்தார். தகவல் தொடர்பை மேம்படுத்தினார். அறிவியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார். ஐந்தாண்டுகளில் இதுபோன்ற சாதனை படைத்தவர்கள் வெகு சிலரே." என்று மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...!

    மேலும் படிங்க
    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    எல்லாத்தையும் வெளிப்படையா பண்ணனும்னு அவசியமில்ல... அதிமுக அடிமை கட்சியா? பொங்கிய ராஜன் செல்லப்பா..!!

    தமிழ்நாடு
    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    பாஜக EX. அமைச்சருக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு..! களேபரமான புதுவை..! கொந்தளித்த ஆதரவாளர்கள்..!!

    இந்தியா
    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியில் அதிமுக போட்டி?.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்

    ஒரே நாளில் அரங்கேறிய "திமுக அராஜகங்கள்'... லிஸ்ட் போட்ட தமிழக பாஜக..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!

    தமிழ்நாடு
    இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!

    இறங்கி வரும் அமெரிக்கா! இறுமாப்பு காட்டும் ஈரான்!! போர் நிறுத்த கோரிக்கை நிராகரிப்பு!! நீடிக்கும் மோதல்!

    உலகம்

    செய்திகள்

    ஒரே நாளில் அரங்கேறிய

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share