• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இல்லத்தரசிகளுக்கு பேரிடி..!! சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு..!! அவ்ளோதான்.. முடிச்சிவிட்டீங்க போங்க..!!

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சமையல் எண்ணெய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    Author By Shanthi M. Sat, 14 Mar 2026 12:06:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cooking-oil-price-increased

    மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம், குறிப்பாக ஈரான் தொடர்பான மோதல்கள், இந்தியாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. சமையல் எண்ணெய், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டல்கள் பல மூடப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயங்கும் உணவகங்களிலும் விலை உயர்வு பெரும் சுமையாக உள்ளது.

    கொளத்தூர் சாலை மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்க பொருளாளர் அமிர்தராஜ் கூறுகையில், சமீப காலமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் சமையல் எண்ணெய் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) மொத்த விலையில் லிட்டருக்கு ரூ.155-இலிருந்து தற்போது ரூ.170 வரை உயர்ந்துள்ளது.

    cooking oil

    சில்லறை கடைகளில் இது ரூ.175-ஐ எட்டியுள்ளது. அதேபோல், பாமாயில் மொத்த விலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் லிட்டருக்கு ரூ.110-ஆக இருந்தது தற்போது ரூ.122-ஆக உயர்ந்துள்ளது; சில்லறையில் ரூ.130 வரை விற்கப்படுகிறது. இதனால், இரு வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட பிற எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு சமையல் செலவை பெரிதும் பாதித்து, வீட்டு பெண்கள் மற்றும் சிறு வியாபாரிகளை கடுமையாக தவிக்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சில் இடையூறா? பரவும் வதந்தி! மத்திய அரசு விளக்கம்!

    இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 55-60% வரை இறக்குமதியை நம்பியுள்ளது. இதில் பாமாயில் மிகப் பெரும் பங்கு வகிக்கிறது – சுமார் 60% இறக்குமதி பாமாயிலாக உள்ளது. இது முக்கியமாக இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வருகிறது. அடுத்ததாக சூரியகாந்தி எண்ணெய், இது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. சோயாபீன் எண்ணெய் பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது. தற்போதைய ஈரான் மோதல் காரணமாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

    ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ் போன்ற முக்கிய கடல் பாதைகள் பாதிப்படைந்ததால், கப்பல் காப்பீட்டு செலவு மற்றும் எரிபொருள் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இது எண்ணெய் இறக்குமதி செலவை அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் எண்ணெய் டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு சரிவடைவது (தற்போது அமெரிக்க டாலருக்கு சுமார் ரூ.92 வரை) இறக்குமதி செலவை மேலும் உயர்த்தியுள்ளது. 

    cooking oil

    கச்சா எண்ணெய் விலை உயர்வு (மோதலால் $100 வரை சென்றுள்ளது) பயோடீசல் உற்பத்திக்கு எண்ணெய் திருப்பப்படுவதால், உணவு பயன்பாட்டுக்கு கிடைக்கும் அளவு குறைந்து விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதனால், சமையல் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு தொடர்ந்து நீடிக்கும் அபாயம் உள்ளது. இந்நிலையில், அரசு இறக்குமதி வரிகளை குறைப்பது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் தேவை என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் அன்றாட செலவு அதிகரிப்பால் பொருளாதார அழுத்தம் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. 

    இதையும் படிங்க: ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்!! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

    மேலும் படிங்க
    ‘நாகபந்தம்’ படத்தின் முதல் பாடல் ‘நமோ ரே’ வெளியீடு..! ஆன்மிகத் தாளத்தில் பிரமாண்ட காட்சிகள்..!

    ‘நாகபந்தம்’ படத்தின் முதல் பாடல் ‘நமோ ரே’ வெளியீடு..! ஆன்மிகத் தாளத்தில் பிரமாண்ட காட்சிகள்..!

    சினிமா
    தந்தையை இழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்.. மனம் தளராமல் தேர்வுக்கு சென்ற கலங்க வைக்கும் சம்பவம்..!!

    தந்தையை இழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்.. மனம் தளராமல் தேர்வுக்கு சென்ற கலங்க வைக்கும் சம்பவம்..!!

    தமிழ்நாடு
    அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!

    அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!

    அரசியல்
    இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!

    இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!

    கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!

    அரசியல்
    கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம்..! ராணா நிறுவனத்துடன் கூட்டணி.. நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் புதிய படம்..! ராணா நிறுவனத்துடன் கூட்டணி.. நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

    சினிமா

    செய்திகள்

    தந்தையை இழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்.. மனம் தளராமல் தேர்வுக்கு சென்ற கலங்க வைக்கும் சம்பவம்..!!

    தந்தையை இழந்த 10 ஆம் வகுப்பு மாணவன்.. மனம் தளராமல் தேர்வுக்கு சென்ற கலங்க வைக்கும் சம்பவம்..!!

    தமிழ்நாடு
    அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!

    அரசியல் தலைவர்களுக்கு குடும்ப ஒழுக்கம் முக்கியம்!! தவெக தலைவர் விஜயை சாடும் வைகோ!

    அரசியல்
    இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!

    இனிமே ஆன்லைன் தான்..! புது ரூல்ஸ்... தேர்தல் பிரச்சாரத்துக்கு முக்கிய கட்டுப்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!

    கிராவல் மண் குவாரி ஒப்பந்ததாரர் மாற்றம்! அமைச்சர் தலையீடு காரணமா? தேர்தல் நேர பரபரப்பு!

    அரசியல்
    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த APP-தான் டாப்..!! சாட்ஜிபிடியை முந்திய ஆப் இதுதானாம்..!!

    கூகுள் பிளே ஸ்டோரில் இந்த APP-தான் டாப்..!! சாட்ஜிபிடியை முந்திய ஆப் இதுதானாம்..!!

    இந்தியா
    நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!

    நெல்லையில் தேர்தல் கண்காணிப்பு தீவிரம்.. பரிசு விநியோகத்தை தடுக்க மும்முரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share