• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 11, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?

    கேரள மாநிலம் கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.
    Author By Editor Thu, 22 May 2025 15:53:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Covid-19-182-cases-in-Kerala-Health-Minister-Veena-George-warns-public

    2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் உலக நாடுகளை ஒரு காட்டு காட்டியது கொரோனா தொற்று. லட்சக்கணக்கான உயிரிழப்புகள், தீவிர சிகிச்சைகள் ஒருபக்கம் இருக்க, மறுபுறம் உலகமே முடங்கி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் பாதிப்புகள் இப்போதுவரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    corona

    அப்பாடா ஒருவழியாக கொரோனா தொற்று பரவல் ஓய்ந்தது என மக்கள் நிம்மதியடைந்திருந்த நிலையில்,  தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆங்காங்கே மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு பதிவாக தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!

    corona

    கேரள மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஓமிக்ரான் JN1 வகைகள், LF7 மற்றும் NB1.8, தென்கிழக்கு நாடுகளில் பரவுகின்றன. அவை அதிக வீரியம் கொண்டவை. எனவே சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும் என்று கூறினார். மேலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய் உள்ளவர்கள் பொது இடங்களிலும், பயணம் செய்யும் போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டு என்றும் வலியுறுத்தினார். 

    corona

    தொடர்ந்து பேசிய அவர், மாநில அளவிலான ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) ஆலோசனை செய்து மாநிலத்தின் பொதுவான நிலைமையை மதிப்பீடு செய்தது. அதில் மே மாதத்தில் மட்டும், கேரள மாநிலத்தில் 182 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. கோட்டயம் மாவட்டத்தில் 57 பேர், எர்ணாகுளத்தில் 34 பேர், திருவனந்தபுரத்தில் 30 பேர் என மொத்தம் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். 

    corona

    மாநிலத்தில் அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆர்டிபிசிஆர் கருவிகள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    மேலும் படிங்க
    பாக்., எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! உங்க நாடகம் தெரியாதா? வச்சி செய்த இந்தியா!

    பாக்., எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! உங்க நாடகம் தெரியாதா? வச்சி செய்த இந்தியா!

    இந்தியா
    எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு!  தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு! தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாடு

    'லியோ' படத்தால் கிடைத்த 'லோகா'..! உணர்ச்சிவசப்பட்ட நடிகர் மற்றும் நடன இயக்குனர் சாண்டி..!

    சினிமா
    சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்.. தேவசம்போர்டை கண்டித்த கேரள ஐகோர்ட்..!!

    சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்.. தேவசம்போர்டை கண்டித்த கேரள ஐகோர்ட்..!!

    இந்தியா
    ஆனா.. இது புதுசா இருக்குண்ணே..! சமுத்திரக்கனியின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘இட்லி கடை’ படக்குழு..!

    ஆனா.. இது புதுசா இருக்குண்ணே..! சமுத்திரக்கனியின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ‘இட்லி கடை’ படக்குழு..!

    சினிமா
    13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

    13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாக்., எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! உங்க நாடகம் தெரியாதா? வச்சி செய்த இந்தியா!

    பாக்., எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! உங்க நாடகம் தெரியாதா? வச்சி செய்த இந்தியா!

    இந்தியா
    எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு!  தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    எல்லாம் அவங்களுக்காக தான்! தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு! தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாடு
    சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்.. தேவசம்போர்டை கண்டித்த கேரள ஐகோர்ட்..!!

    சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்.. தேவசம்போர்டை கண்டித்த கேரள ஐகோர்ட்..!!

    இந்தியா
    13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

    13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த இடங்கள் தெரியுமா?

    தமிழ்நாடு
    பரபரக்கும் கொங்குமண்டலம்.. இபிஎஸுக்கு புது சிக்கல்... அதிமுகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது வழக்கு...!

    பரபரக்கும் கொங்குமண்டலம்.. இபிஎஸுக்கு புது சிக்கல்... அதிமுகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்
    பயண திட்டங்கள் ரத்து.. சம்பந்திக்காக ஓடோடி வரும் முதல்வர் ஸ்டாலின்..!!

    பயண திட்டங்கள் ரத்து.. சம்பந்திக்காக ஓடோடி வரும் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share