• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம்.. தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது..!

    தமிழகம், கேரளாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம், தேசிய சராசரியை விட இருமடங்கு குறைந்தது.
    Author By Pothyraj Thu, 15 May 2025 16:37:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Delhi-Kerala-birth-rates-declining-at-twice-the-rate-of-national-average

    தமிழகம், கேரளா மற்றும் டெல்லியில் ஓர் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது, தேசிய சராசரியைவிட இரு மடங்கு குறைந்தது என்று மாதிரி பதிவேடு புள்ளிவிவரங்கள் (எஸ்ஆர்எஸ்) குறித்த 2021 அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    birth rates

    மாதிரி பதிவேடு புள்ளிவிவரங்கள் (எஸ்ஆர்எஸ்) அறிக்கையில்  2021ம் ஆண்டில் நாட்டின் தேசிய பிறப்பு விகிதம் 19.3 ஆக இருக்கிறது. 2016 முதல் 2021 வரை 1.12 சதவீதம் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இது தமிழகத்தில் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு 2.35 சதவீதம் குறைந்து வருகிறது, டெல்லியில் 2.23%  கேரளாவில் 2.05% சதவீதம் குறைந்துள்ளது.

    இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    குழந்தை பிறப்புவிகிதம் மிகக்குறைந்த அளவு குறைந்த மாநிலங்களைப் பொருத்தவரை ராஜஸ்தானில் 0.48%, பீகாரில் 0.48%, சத்தீஸ்கரில் 0.98%, ஜார்க்கண்டில் 0.98%, அசாமில் 1.05%, மத்தியப்பிரதேசத்தில் 1.05%, மேற்கு வங்கத்தில் 1.08%, உத்தரப்பிரதேசத்தில் 1.09% மெதுவாகக் குறைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டுமே பிறப்பு விகிதம் சுற்று அதிகரித்துள்ளது.

    birth rates

    தேசிய சராசரியைவிட வேகமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் 13 மாநிலங்களில் குறைந்துள்ளது. தென்மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம் (1.26%), தெலங்கானா(1.67%), கர்நாடகா(1.68%),கேரளா மற்றும் தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் பிறப்புவிகிதம் குறைந்துள்ளது.

    எஸ்ஆர்எஸ் என்பது மக்கள் தொகை குறித்து கணக்கெடுக்கும் புள்ளிவிவர அமைப்பாகும். இந்த கணக்கெடுப்பு மூலம் குழந்தைகள் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிடவற்றை கண்டறிந்து கொள்கைகளை மாற்றி அமைக்க இயலும். இதற்காக 2021ம் ஆண்டில் நாடுமுழுவதும்8842 மாதிரி 84 லட்சம் பேரிடம் இருந்து எடுக்கப்பட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எவ்வாறு செல்கிறது, எந்தெந்த மாநிலங்களி் மக்கள் தொகை வளர்ச்சி அதிகம், குறைவு, வளர்ச்சி வேகம் எந்த மாநிலத்தில் அதிகம், எந்த மாநிலத்தில் குறைவு ஆகியவற்றை அறிய முடியும்.

    birth rates

    குழந்தை பிறப்பில் தேசிய சராசரியைவிட வேகமாகக் குறைந்து வருவதில் தென் மாநிலங்கள் தவிர்த்து வடமாநிலங்கள் சிலவும் உள்ளன. அதில் மகாராஷ்டிரா(1.57%), குஜராத்(1.24%), ஒடிசா(1.34%), இமாச்சலப்பிரதேசம்(1.29%), ஹரியானா(1.21%), ஜம்மு காஷ்மீர்(1.47%) ஆகிய மாநிலங்களில் பிறப்புவிகிதம் குறைந்துள்ளது.

    அதேசமயம், குழந்தைகள் பிறப்பு விகிதம் 11 மாநிலங்களில் அதிகரித்துள்ளது. பீகார், ராஜஸ்தான், உ.பி. உத்தரகாண்ட், மே.வங்கம், ஜம்மு காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

    birth rates

    தென் மாநிலங்களைப் பொருத்தவரை 2012ம் ஆண்டிலிருந்து தமிழகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் பதிவு செய்யப்பட்டவகையில் குறைந்து வருகிறது. இதன் மூலம் ஒரு பெண் தனது ஆயுள்காலத்தில் இந்தியாவில் 2 குழந்தைகள் மட்டுமே பெற்றெடுக்கிறார் என்று 2021 அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால், பீகாரில் இது 3 குழந்தைகளாகவும், உ.பி.யில் 2.7, ராஜஸ்தானில் 2.4, மத்தியப்பிரதேசத்தில் 2.6 ஆகவும் இருக்கிறது.

    இதையும் படிங்க: இலக்கை அடைந்த தமிழகம், கேரளா.. ஐ.நா.வின் நிலைத்த மேம்பாட்டில் மைல்கல்..!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share