• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
    Author By Nila Tue, 24 Feb 2026 11:48:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpi dmk

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் கட்சிகளில் ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இது தேசிய அளவில் பழமையான கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஒன்று; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் தொடங்கப்பட்டது. தொழிலாளர் உரிமைகள், விவசாயிகளின் நலன், சமூக நீதி, சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி இயங்கி வரும் இக்கட்சி, தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

    1980கள் முதல் 1990கள் வரை சில தேர்தல்களில் அதிமுக அணியில் இருந்தாலும், 2000களுக்குப் பிறகு மீண்டும் திமுக அணியுடன் நிலையாக இணைந்துவிட்டது. குறிப்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் திமுக தலைமையில் உள்ள இன்றைய கூட்டணியில் CPI முக்கிய அங்கமாக இருக்கிறது.

    DMK

    2021 சட்டமன்றத் தேர்தலில் CPI-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 2 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக அணியுடன் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. இதனிடையே 2020 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிர படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கல்லாப்பெட்டி கூட்டணியா? விஜய் கொள்ளையடித்த பணத்தை எடுத்துட்டு வர சொல்லுங்க..!! ஆர் எஸ் பாரதி பதிலடி..!!

    கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த தேர்தல்களில் கணிசமான வெற்றியை பதிவு செய்திருக்கும் நிலையில் கூடுதல் இடங்களை கேட்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    மேலும் படிங்க
    ஹைப்பை கிளப்பும்

    ஹைப்பை கிளப்பும் 'அறியாத பசங்க' படம்..! கங்கை அமரன் குரலில் வெளியாகும் டைட்டில் பாடல்..!

    சினிமா
    360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு
    நடுவானில் பழுதான ஸ்பெஸ்ஜெட் விமானம்!  டெல்லியில் அவசர தரையிறக்கம்! 150 பயணிகள் திக்! திக்!

    நடுவானில் பழுதான ஸ்பெஸ்ஜெட் விமானம்! டெல்லியில் அவசர தரையிறக்கம்! 150 பயணிகள் திக்! திக்!

    இந்தியா
    கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு.. அதையும் பார்க்குறீங்கல்ல..! நடிகை காஜல் அகர்வால் ஓபன் டாக்..!

    கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு.. அதையும் பார்க்குறீங்கல்ல..! நடிகை காஜல் அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    டெல்லி ஏஐ மாநாட்டில் அரைநிர்வாண போராட்டம்! காங்., தலைவர் கைது! 15 மணி நேரம் நீடிக்கும் விசாரணை?!

    டெல்லி ஏஐ மாநாட்டில் அரைநிர்வாண போராட்டம்! காங்., தலைவர் கைது! 15 மணி நேரம் நீடிக்கும் விசாரணை?!

    இந்தியா
    “அடக்கி வாசிங்க தம்பி... அந்த விஷயத்துல அல்டிமேட் நாங்க தான்”... ஒற்றை வார்த்தையில் விஜய் ஜோலியை முடித்த வானதி...!

    “அடக்கி வாசிங்க தம்பி... அந்த விஷயத்துல அல்டிமேட் நாங்க தான்”... ஒற்றை வார்த்தையில் விஜய் ஜோலியை முடித்த வானதி...!

    அரசியல்

    செய்திகள்

    360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    360 டிகிரியிலும் மக்கள் நலனைப் பார்த்தவர் ஜெயலலிதா... புகழாரம் சூட்டிய நயினார்..!!

    தமிழ்நாடு
    நடுவானில் பழுதான ஸ்பெஸ்ஜெட் விமானம்!  டெல்லியில் அவசர தரையிறக்கம்! 150 பயணிகள் திக்! திக்!

    நடுவானில் பழுதான ஸ்பெஸ்ஜெட் விமானம்! டெல்லியில் அவசர தரையிறக்கம்! 150 பயணிகள் திக்! திக்!

    இந்தியா
    டெல்லி ஏஐ மாநாட்டில் அரைநிர்வாண போராட்டம்! காங்., தலைவர் கைது! 15 மணி நேரம் நீடிக்கும் விசாரணை?!

    டெல்லி ஏஐ மாநாட்டில் அரைநிர்வாண போராட்டம்! காங்., தலைவர் கைது! 15 மணி நேரம் நீடிக்கும் விசாரணை?!

    இந்தியா
    “அடக்கி வாசிங்க தம்பி... அந்த விஷயத்துல அல்டிமேட் நாங்க தான்”... ஒற்றை வார்த்தையில் விஜய் ஜோலியை முடித்த வானதி...!

    “அடக்கி வாசிங்க தம்பி... அந்த விஷயத்துல அல்டிமேட் நாங்க தான்”... ஒற்றை வார்த்தையில் விஜய் ஜோலியை முடித்த வானதி...!

    அரசியல்
    முடிவுக்கு வருகிறது மனஸ்தாபம்! இந்தியா வருகிறார் கனடா பிரதமர்! காலிஸ்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

    முடிவுக்கு வருகிறது மனஸ்தாபம்! இந்தியா வருகிறார் கனடா பிரதமர்! காலிஸ்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

    இந்தியா
    WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share