• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வந்துடவே கூடாது..! ஆளுநர் விவகாரம்... தவெக அரசுக்கு வீரபாண்டியன் வலியுறுத்தல்.. !

    ஆளுநர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சிபிஐ வீரபாண்டியன் முக்கிய வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
    Author By Nila Mon, 06 Jul 2026 10:56:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpi veerapandian governor cm vijay

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று அரசியல் களத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.

    இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, விஜய் தலைமையிலான அரசு உருவாவதற்கு முக்கியப் பங்கு வகித்தன. இந்த ஆதரவின் பின்னணியில் முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டது, ஆளுநர் மூலம் ஆட்சி திணிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான். 

    Cm vijay

    தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், பெரும்பான்மையை நிரூபிக்கும் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு நிபந்தனை விதித்தார். இதைத்தொடர்ந்து சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தமிழக வெற்றி கழக அரசு ஆதரவு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: மோடியை சந்திச்சு பேசுங்க CM..! மேகதாது பணியை தொடங்கிய கர்நாடகா..? டிடிவி தினகரன் எச்சரிக்கை..!!

    இந்த நிலையில், ஆளுநரிடம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என முதலமைச்சர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார். மக்கள் அதிகாரத்திற்கு அருகில் ஆளுநர் வந்துவிடக் கூடாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்றும் வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் ஆதரித்தோம் என்று வீரபாண்டியன் குறிப்பிட்டார். மாநில உரிமைகளுக்காக தேவைப்பட்டால் களத்தில் இறங்கி போராட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: TVK அரசுக்கு ஒரு வருஷம் டைம்..! அவங்க புதுசுய்யா..! நிலைப்பாட்டை விளக்கிய அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும்

    ரகசியமாக 2வது திருமணம்.. மனோஜின் லீலை.. வெடிக்குமா புதிய சண்டை..!! சிலிர்க்க வைக்கும் புரோமோவால்.. கவனம் ஈர்க்கும் 'சிறகடிக்க ஆசை'..!

    சினிமா
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின்

    பொதுவாக என் மனசு தங்கம்... ஆனா அனுமதி வாங்கலைன்னா இளையராஜா மனசு பொங்கும்..!! ஜி.வி.பிரகாசின் 'ஹாப்பி ராஜ்' படத்துக்கு வந்த சிக்கல்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    தமிழகத்துக்கு ரூ.2,176.84 கோடி! புதுச்சேரிக்கு ரூ.12.88 கோடி! 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கீடு!

    அரசியல்
    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்...  1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    மாமனார் வீட்டிலேயே கைவரிசை காட்டிய மருமகன்... 1,000 சவரன் நகையை ஆட்டையைப் போட்ட மருத்துவர் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    துணை முதல்வர் பதவி கேட்கும் விசிக?! திருமாவளவன் மீது விஜய் கடும் அதிருப்தி?

    அரசியல்
    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    No.1 தான்.. ஏற்றுமதியில் புதிய உச்சம்..!! இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகம்..!!

    இந்தியா
    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    விசுவாசத்திற்கு புது விலாசம்... விஜய்க்கு இவரு தான் கவசம்... வைகோவை வசைபாடிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    சம்மனை மதிக்காத செந்தில் பாலாஜி..? ஆஜராகாததால் புதிய சிக்கல்..! போலீசின் அடுத்த நகர்வு என்ன..?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share