• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சரவையில் இடம்பெறுமா சிபிஎம்..? முதல்வருடன் என்ன பேசினோம்... சண்முகம் விளக்கம்..!!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவையில் இடம்பெறாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்தார்..
    Author By Nila Wed, 15 Jul 2026 14:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm shanmugam cm vijay

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடம்பெறாது என்பது தங்கள் முடிவு என்று மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை சந்தித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

    அமைச்சரவை அமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்கியுள்ளன. அமைச்சரவையில் நாங்கள் இடம்பெற மாட்டோம் என்பது உறுதியான முடிவு. இது சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து எடுத்த கூட்டு முடிவு என்று பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

    Cm vijay

    இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார். முன்னதாக, தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டதற்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். இது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஒருங்கிணைப்பு இருப்பதை வெளிப்படுத்துகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

    இதையும் படிங்க: தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!

    தற்போதைய அரசியல் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் தனித்த அடையாளத்தையும், கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டையும் பேணி வருவதாகக் கருதப்படுகிறது. அமைச்சரவை பங்கேற்பு குறித்த விவாதங்கள் தொடரும் நிலையில், இரு கட்சிகளும் எடுத்துள்ள இந்த கூட்டு முடிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலைப்பாடு எதிர்கால கூட்டணி அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு குறித்து புதிய விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தொட்டா விடமாட்டேன் சொன்னீங்களே..! தொடரும் லஞ்சம் குற்றச்சாட்டு..! .TTV தினகரன் விளாசல்..!

    மேலும் படிங்க
    நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

    நிலநடுக்கத்தால் குலுங்கிய நியூசிலாந்து..!! ரிக்டர் அளவு 6.3-ஆக பதிவு..!! சுனாமி எச்சரிக்கை..!!

    உலகம்
    அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    தமிழ்நாடு
    உயர்தர இலவச கல்வி..! நவோதயா பள்ளிகளுக்கு ஓகே சொல்லுங்க..! முதல்வர் விஜய்க்கு எச். ராஜா வலியுறுத்தல்..!!

    உயர்தர இலவச கல்வி..! நவோதயா பள்ளிகளுக்கு ஓகே சொல்லுங்க..! முதல்வர் விஜய்க்கு எச். ராஜா வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 16 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் பணிகள்!

    தமிழகத்தில் நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: 16 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் பணிகள்!

    தமிழ்நாடு
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share