• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    வீட்டை விற்க மறுத்த ஓனர்! அடித்தே கொலை செய்த வாடகை தம்பதி! சிசிடிவி சிக்கிய பின்னணி!

    வீட்டை விற்க மறுத்த பெண் பேராசிரியையை, அவரது வீட்டில் வாடகைக்கு வசித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Tue, 09 Jun 2026 15:57:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi-Professor-Murder-House-Sale-Dispute-Tenant-Couple-Arrested

    டெல்லியில் வீடு விற்பனை தொடர்பான தகராறு காரணமாக, பல்கலைக்கழக பெண் பேராசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தேவஸ்மிதா பால் (49). மேற்கு வங்கத்தின் பர்த்வான் பகுதியைச் சேர்ந்த இவர், குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். டெல்லியின் புது அசோக் நகர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 3ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று அவரை தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவரது சகோதரி தேவரதி, மறுநாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தேவஸ்மிதா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

    இதையும் படிங்க: பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவன்! துண்டு துண்டாக வெட்டி, வீடியோ எடுத்த மனைவி! கள்ளக்காதலன் உடந்தை!

    BreakingNewsTamil

    வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஒரு தம்பதி வீட்டுக்குள் நுழைவதும், சுமார் 30 நிமிடங்கள் கழித்து வேறு உடையில் வெளியேறுவதும் பதிவாகியிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட போலீசார், மேற்கு வங்கத்துக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் இருவரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் வெளியான தகவலின்படி, தேவஸ்மிதாவுக்கு மேற்கு வங்கத்தில் சொந்தமாக இருந்த வீட்டில் இந்த தம்பதி வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அந்த வீட்டை தங்களுக்கு விற்குமாறு அவர்கள் பலமுறை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் தேவஸ்மிதா அதற்கு சம்மதிக்காததால், ஆத்திரமடைந்த இருவரும் டெல்லி வந்து அவரை சந்தித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சொத்து தொடர்பான தகராறு கொடூரமான கொலையாக மாறிய இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    மேலும் படிங்க
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு
    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    இன்று தொடங்கும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை... செயல்பாடுகள் என்னென்ன..?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share