• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரவோடு, இரவாக இடித்து தள்ளப்பட்ட தேவாலயம்... சம்பவ இடத்தில் குவியும் மக்கள் கூட்டம்... கொடைக்கானலில் பரபரப்பு...!

    கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் அமைந்திருந்த பழமையான கிறிஸ்தவ தேவாலயம் நீதிமன்ற உத்தரவுப்படி இரவோடு இரவாக இடித்து அகற்றம்
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 11:03:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    demolition-of-christian-church-at-kodaikanal

    உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் உள்ள கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்த அதிகாரிகள். போலீசார் குவிப்பு அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு. தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பயன்படுத்தலாம் என்று நேற்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எம் எம் தெரு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக மைக்கில் அதி தூதர் சிற்றாலயம் ஒன்று அமைந்திருந்தது இந்த சிற்றாலயத்தை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் மைக்கேல் அதிதூதர் சிற்றாலயத்தை எடுக்க வேண்டும் என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை கொடுத்தும் தேவாலயம் அகற்றப்படாததால் நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

    இந்த உத்தரவில் நேற்று மதியம் 1.15 மணிக்குள் தேவாலயத்தை முழுமையாக அகற்ற வேண்டும் தேவைப்படும் பட்சத்தில் அதிக அளவில் போலீசார் பயன்படுத்திக் கொள்ளலாம் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தி கொள்ளலாம் என உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: “வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!

    இந்நிலையில் இரவோடு இரவாக எம் எம் திரு பகுதியில் இருந்த மைக்கேல் அதிதூதர் சிற்றாலயத்தை அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில் சுமார் நள்ளிரவு 2 மணிக்கு சிற்றாலயத்தை முழுமையாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வத்தலகுண்டு உள்ளிட்டா பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கிறிஸ்தவ மக்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்திற்கு வருகை புரிந்து வருவதால் பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    இதையும் படிங்க: அண்ணே..!! விசில் சின்னத்துல தான் ஒரு குத்து..!! வீடியோ ரிலீஸ் செய்தவர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!

    மேலும் படிங்க
    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தவறு செய்பவர்களை கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள்.. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக ஜி.கே.வாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மமதா பானர்ஜி வழக்கு: கொல்கத்தாவில் பரபரப்பு!

    இந்தியா
    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    திமுக ஆட்சியில் இரு மடங்கு கடன்!  தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் மரிய வில்சன்!

    தமிழ்நாடு
    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    விவாகரத்து வழக்குகளில் இனி பெயர்கள் மறைக்கப்படும்! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    "துரோகி விஜயபாஸ்கர் ஒழிக"..! புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share