• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெட்டி பெட்டியாக வெடிபொருட்கள் பறிமுதல்... தர்பூசணி பழங்களின் அடியில் காத்திருந்த அதிர்ச்சி..!

    தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தப்பட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Author By Nila Thu, 05 Feb 2026 09:57:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Detonator gelitin sticks

    வெடிப் பொருட்கள் என்பவை மனித நாகரிகத்தில் சுரங்கங்கள் தோண்டுதல், குவாரிகளில் பாறைகளை உடைத்தல், சாலை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டிட இடிப்பு போன்ற பணிகளுக்கு பெருமளவு பயன்படுத்தப்படும் இரசாயன கலவைகள். இவற்றில் மிக முக்கியமான இரண்டு வகைப் பொருட்கள்தான் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஏனெனில் பெரும்பாலான வெடிப் பொருட்களை வெடிக்கச் செய்ய டெட்டனேட்டர் அவசியம் தேவைப்படுகிறது.

    இந்த ஜெலட்டின் குச்சிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. இவை cap sensitive என்று அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு சிறிய டெட்டனேட்டரின் வெடிப்பால் மட்டுமே முழு வேகத்தில் வெடிக்கும் தன்மை கொண்டவை. இவை தண்ணீருக்கு ஓரளவு எதிர்ப்பு கொண்டிருப்பதால், ஈரமான சுரங்கங்கள் அல்லது நீர் நிரம்பிய இடங்களிலும் பயன்படுத்த முடியும். 

    Detonator

    இந்தியாவில் ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் கடுமையான சட்டங்களின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன. உரிமம் இல்லாமல் வைத்திருப்பது, கொண்டு செல்வது கடும் தண்டனைக்குரிய குற்றம். அவ்வப்போது உரிமம் இல்லாமல் வெடிப்பொருட்கள் கடத்தப்படும் போது போலீசார் சோதனையில் சிக்குவது நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையும் படிங்க: என்னையே BLOCK பண்ணுறியா? காதலனை வீடுதேடிச் சென்று கொன்ற காதலி..!

    பாலக்காடு பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது தர்பூசணி பழங்களுக்கு அடியில் வைத்து கடத்தப்பட்ட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு கொண்டு சென்ற போது வெளிப்பொருட்கள் பிடிபட்டன. டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    மேலும் படிங்க
    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!!  மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    அரசியல்

    'கூலி' படம் நல்லா இல்லையா.. யாருங்க சொன்னது..! கோபத்தில் கொந்தளித்த ரஜினி மகள் சௌந்தர்யா..!

    சினிமா
    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!!  மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

    அரசியல்
    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இனி 18 நாட்களில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2 வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    அரசியல்
    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... சிலம்பம் ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் முழு உருவச் சிலை திறப்பு..! மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share