• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொடங்கிய கட்சத்தீவு திருவிழா.. படகில் படையெடுத்த தமிழக பக்தர்கள்!

    கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகுமூலம் புறப்பட்டு சென்றனர்.
    Author By Inba Fri, 14 Mar 2025 12:26:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    devotees started their journey to katchatheevu festival

    கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா ஏராளமான பக்தர்களின் பங்கேற்புடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் எத்தனை அழகூர் ஆன சிறப்புகள் அமைந்திருந்தாலும், அதே அளவிற்கான ஆபத்துகளும் நிறைந்தே இருக்கின்றன.

     ஒவ்வொரு ஆண்டும் இலங்கைப் பிடியில் இருக்கும் கச்சதீவில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவிற்கு  தமிழக பக்தர்களும் இலங்கை பக்தர்களும் ஒன்று கூடி வழிபாடு செய்வர். அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் அதாவது மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    #katchatheevu festival

     இந்த திருவிழாவிற்கு செல்லும் வழக்கத்தை கொண்ட தமிழக பக்தர்கள், இந்த ஆண்டு 82 விசைப்படகுகள் 23 நாட்டுப்புறங்களில் பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதையும் படிங்க: மார்ச் 14 ஆம் தேதி கச்சத்தீவு திருவிழா.. ஏற்பாடு பணிகள் தீவிரம்!

     இந்த நிலையில் திருவிழாவின் முதல் நாளான இன்று, ஆலயத்தில் அதிகாலையிலேயே  பாடல்கள் பாடி மெழுகுவர்த்தி ஏந்தி கோலாகலமாக திருவிழா துவங்கியது. இதனை எடுத்து காலை முதல் தமிழக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து வடகில் புறப்பட்ட சென்றனர். பக்தர்களின் உடைமைகளை போலீசார் ஆய்வு செய்து பின்னர் ஒரு படத்திற்கு 40 பேர் என்றும நாட்டுப் படகில் 18 பேர் என்ற விகிதம்படி பயணம் செய்ய அனுமதித்தனர்.

    இதையும் படிங்க: குடையை மறந்துடாதீங்க மக்களே.. 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அளித்த அறிவிப்பு!

    மேலும் படிங்க
    “எங்க பாண்டிச்சேரி மக்களை ஈர்க்கும் மண்...” - புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்...!

    “எங்க பாண்டிச்சேரி மக்களை ஈர்க்கும் மண்...” - புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்...!

    அரசியல்
    மமிதா பைஜு ஒரு நடிப்பு அரக்கி..!! ஆலியா பட்டையும் விட்டு வைக்காத நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா.. ஓபன் டாக்.!

    மமிதா பைஜு ஒரு நடிப்பு அரக்கி..!! ஆலியா பட்டையும் விட்டு வைக்காத நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா.. ஓபன் டாக்.!

    சினிமா
    “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    தமிழ்நாடு
    தேவா மறைவு.. அவ்வை சண்முகி முதல் பஞ்சதந்திரம் வரை..!! மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்த உலகநாயகன்.!

    தேவா மறைவு.. அவ்வை சண்முகி முதல் பஞ்சதந்திரம் வரை..!! மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்த உலகநாயகன்.!

    சினிமா
    தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

    தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    அப்பா நம்மள விட்டு போயிட்டாரு.. அய்யோ நான் என்ன பண்ணுவேன்..!! மருத்துவமனை வாசலில் கதறி அழுத தேவா மகன்..!

    அப்பா நம்மள விட்டு போயிட்டாரு.. அய்யோ நான் என்ன பண்ணுவேன்..!! மருத்துவமனை வாசலில் கதறி அழுத தேவா மகன்..!

    சினிமா

    செய்திகள்

    “எங்க பாண்டிச்சேரி மக்களை ஈர்க்கும் மண்...” - புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்...!

    “எங்க பாண்டிச்சேரி மக்களை ஈர்க்கும் மண்...” - புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்...!

    அரசியல்
    “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    “வலையில் விழுந்தது... விலையில் விழவில்லையே...” - தசரா திருவிழாவால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

    தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறாரா? வானதி சீனிவாசன் சொன்னது என்ன?

    தமிழ்நாடு
    ரஷ்ய ராணுவ ரகசியங்களை உக்ரைனுக்கு கசியவிட்ட அதிகாரி! 300 வீரர்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம்!!!

    ரஷ்ய ராணுவ ரகசியங்களை உக்ரைனுக்கு கசியவிட்ட அதிகாரி! 300 வீரர்கள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம்!!!

    உலகம்
    விஜய் போட்டியிட்ட இடத்தில் நானா?... திருச்சி கிழக்கில் களமிறங்குவது குறித்து திருமா. கொடுத்த விளக்கம்...!

    விஜய் போட்டியிட்ட இடத்தில் நானா?... திருச்சி கிழக்கில் களமிறங்குவது குறித்து திருமா. கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    90ஸ் கிட்ஸ் பாவம்யா!! 75 வயது காதலரை மணக்கப்போகும் 30 வயது பெண்! வித்தியாசமான காதல் கதை!

    90ஸ் கிட்ஸ் பாவம்யா!! 75 வயது காதலரை மணக்கப்போகும் 30 வயது பெண்! வித்தியாசமான காதல் கதை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share