• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காகவே...”... அரசியல் களத்தையே பரபரப்பாக்கிய தளபதி நண்பர்... முருகன் கோயிலில் வைத்து சபதம்...!

    விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக பிரம்மாண்ட வெற்றி. பொன்னேரி அருகே முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த நடிகர் தாடி பாலாஜி கருத்து
    Author By Amaravathi Sat, 09 May 2026 12:25:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dhadi balaji emotional about vijay

    தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இழுபறியாக உள்ள சூழலில் நடிகர் தாடி பாலாஜி பொன்னேரி அருகே அமைந்துள்ள குமரஞ்சேரி, சிறுவாபுரி முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தார். சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், குமரஞ்சேரி அருள்மிகு குமாரசாமி கோவிலில் நடிகர் தாடி பாலாஜி சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி,  பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற விஜய் குழுவினருக்கு வாழ்த்துக்கள் எனவும், புதுச்சேரியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

    விஜய்க்கு சோதனைக்கு மேல் சோதனை கொடுப்பதாகவும் அவை அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்று வருவதாக கூறினார். விஜய்க்கு கடவுள் நம்பிக்கை அதிகம் எனவும் திருச்செந்தூருக்கு சென்று வந்துள்ளார் என்றும் நிச்சயமாக முருகன் துணை இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். திரைத் துறையிலும் சரி அரசியலிலும் நீண்ட சோதனைகளை சந்தித்து விட்டார் என்றும், பலருக்கு முகவரி கொடுத்துள்ளார் என்றும் அவர்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது என்றார்.

    கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் விஜய் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறைவன் தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்திட வேண்டும் என்றும், எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க அனைவரும் ஆதரவளித்து வருவதாகவும் சங்கடப்பட வேண்டாம் என்றும், உற்ற நண்பனாக தாடி பாலாஜி துணை நிற்பேன் என்றார். பெரும்பான்மை நிரூபிப்பதில் இழுபறி ஏற்பட்டு வரும் நிலையில், சட்டசபையில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும், ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என பலரும் கூறி வருவதாகவும், பல சோதனைகளைக் கடந்து வந்து விட்டதாகவும், கட்சி துவங்க மாட்டார், கொடி அறிமுகம் செய்ய முடியாது, மாநாடு நடத்த முடியாது, போன்ற பலவற்றை கடந்து வந்து விட்டார் என்றும் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எப்ப வேணாலும் புடுங்கிப்பாங்க..! தேவையா விஜய்..? மறுதேர்தல் கேட்கும் தங்கர் பச்சான்..!

    மறைமுகமாக அவருக்கு நிறைய தடைகள் வந்து கொண்டிருப்பதாகவும், திங்கட்கிழமைக்குள் கட்டாயம் மாற்றம் நிகழும் என தாடி பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார். விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு என்றும் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது மக்கள் தீர்ப்பு எனவும் மாற்றம் நிகழும் என்றார். அமமுக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு, விஜய் வலுக்கட்டாயமாக யாரையும் இழுக்கவில்லை என்றும், யாரிடமும் சென்று விஜய் கோரிக்கை வைக்கவில்லை என்றும் அனைவரும் விருப்புடன் வருவதாக கூறினார்.

    தனி ஒரு மனிதனுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்றும், திருமாவளவன் ஆதரவு குறித்த கேள்விக்கு, வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளதாகவும், நிச்சயம் ஆதரவு அளிப்பார் எனவும், அவருக்கும் சில அழுத்தம் இருக்கும் என்றார். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டது குறித்த கேள்விக்கு, ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பம் என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே அனைவரும் வருகிறார்கள் என்றும் மிகப்பெரிய வெற்றியும் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே என்றும் தாடி பாலாஜி தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: "விஜய் ஃபோர்ஜரி"..! அது FAKE வீடியோ..! போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன்..!!

    மேலும் படிங்க
    தமிழகமே பேரதிர்ச்சி... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் தவெக நிர்வாகி தீக்குளிப்பு...!

    தமிழகமே பேரதிர்ச்சி... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் தவெக நிர்வாகி தீக்குளிப்பு...!

    தமிழ்நாடு
    ‘கொரியன் பேமிலி’க்கு பிறகு மீண்டும் வைரல் வேட்டை..!! அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்..!

    ‘கொரியன் பேமிலி’க்கு பிறகு மீண்டும் வைரல் வேட்டை..!! அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்..!

    சினிமா
    விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    தமிழ்நாடு
    நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    உலகம்
    அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

    அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

    இந்தியா
    இந்த ஒரு சீட்.. ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே..!! விஜய்க்காக கொந்தளித்து பேசிய நடிகை ஷனம் ஷெட்டி..!

    இந்த ஒரு சீட்.. ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே..!! விஜய்க்காக கொந்தளித்து பேசிய நடிகை ஷனம் ஷெட்டி..!

    சினிமா

    செய்திகள்

    தமிழகமே பேரதிர்ச்சி... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் தவெக நிர்வாகி தீக்குளிப்பு...!

    தமிழகமே பேரதிர்ச்சி... விஜய் ஆட்சி அமைக்காத முடியாத விரக்தியில் தவெக நிர்வாகி தீக்குளிப்பு...!

    தமிழ்நாடு
    விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    விஜய்க்கு ஆதரவு கொடுக்கணும்..! கையை அறுத்துக் கொண்ட விசிக தொண்டர்..! பரபரப்பு..!

    தமிழ்நாடு
    நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    உலகம்
    அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

    அனில் அம்பானி என்ன புனிதரா? ரூ.27,000 கோடி இழப்பு! சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்த கோர்ட் உத்தரவு!

    இந்தியா
    திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

    திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ஜார்க்கண்ட்-பீகார் வருமான வரி வசூலில் சாதனை..!! தனிநபர் பிரிவில் M.S தோனி முதலிடம்..!!

    ஜார்க்கண்ட்-பீகார் வருமான வரி வசூலில் சாதனை..!! தனிநபர் பிரிவில் M.S தோனி முதலிடம்..!!

    கிரிக்கெட்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share