• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாக்கியராஜை கலை வாரிசாக அறிவித்த MGR..! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி..!

    மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு சபாநாயகர் பிரபாகர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 17:16:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jct prabakar

    தமிழக அரசியல் மற்றும் சினிமா உலகில் புகழ்மிக்க தருணங்களில் ஒன்று, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இயக்குநர்-நடிகர் கே. பாக்யராஜை தனது கலை வாரிசு என்று அறிவித்த நிகழ்வு. அந்த அறிவிப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் ‘மன்ற முரசு’ இதழின் ஆண்டு விழாவில் அல்லது ஒரு பொதுக்கூட்டத்தில், பாக்யராஜின் திறமை, கதை சொல்லும் வலிமை, பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் படைப்புகள் ஆகியவற்றைப் பாராட்டி, “பாக்யராஜ்தான் எனது கலை வாரிசு” என்று பகிரங்கமாக அறிவித்தார். இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏனெனில் எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் நாயகர், தனது கலைப் பரம்பரையை யாருக்கும் எளிதில் அளிக்காதவர். பாக்யராஜின் படைப்புகள் அவரை ஆழமாக ஈர்த்திருந்தன.

    தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் பாக்யராஜ் இன்று காலமானார். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ் திரை உலகம் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட கே. பாக்யராஜ் 73 வயதில் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

    Jct prabakar

    அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் வழிகாட்டியும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா மறைந்த சோகம் அடங்குவதற்குள் இந்த திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பாக்யராஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்களும் அரசியல் கட்சியினரும் இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது நெகிழசிப்பட ஒரு நிகழ்வினை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: "சூடு பிடிக்கும் பேரவை களம்"..! 4 நாட்கள் சட்டசபை கூடும்..! சபாநாயகர் அறிவிப்பு..!!

    "எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள் ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?' என்று கேட்டேன் என்று கூறினார். அப்போது தன்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை பாக்யராஜை ஏன் கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்று காரணம் சொல்லிக்கொண்டே வந்தார் என தெரிவித்துள்ளார். பின்னர் நான் அந்த முடிவு சரிதான் என்று எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன் என்று சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் நெகிழ்ச்சி பட பேசினார். இயக்குனர் பாக்கியராஜை இழந்த வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறதாக கூறினார்.

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!

    மேலும் படிங்க
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே. சி. பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே. சி. பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    அடடே..!! விவோ X ஃபோல்டு 6: சீனாவில் அறிமுகமான Foldable ஸ்மார்ட்போன்..!!

    அடடே..!! விவோ X ஃபோல்டு 6: சீனாவில் அறிமுகமான Foldable ஸ்மார்ட்போன்..!!

    மொபைல் போன்
    ஓட்டுநர்களுக்கு சொந்தமான ‘பாரத் டாக்ஸி’ சேவை..!! குஜராத்தில் தொடங்கி வைத்தார் அமித் ஷா..!!

    ஓட்டுநர்களுக்கு சொந்தமான ‘பாரத் டாக்ஸி’ சேவை..!! குஜராத்தில் தொடங்கி வைத்தார் அமித் ஷா..!!

    இந்தியா
    நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??

    நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே. சி. பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே. சி. பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: தமிழ்நாடு காங். தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஓட்டுநர்களுக்கு சொந்தமான ‘பாரத் டாக்ஸி’ சேவை..!! குஜராத்தில் தொடங்கி வைத்தார் அமித் ஷா..!!

    ஓட்டுநர்களுக்கு சொந்தமான ‘பாரத் டாக்ஸி’ சேவை..!! குஜராத்தில் தொடங்கி வைத்தார் அமித் ஷா..!!

    இந்தியா
    நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??

    நிதி, மின்சாரம்..!! இப்ப அடுத்த டார்கெட் பத்திரப்பதிவு..!! வெளியாகிறதா வெள்ளை அறிக்கை..??

    தமிழ்நாடு
    ஹைதராபாத்தில் டொனால்டு டிரம்ப் அவென்யூ..!! இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு புதிய அத்தியாயம்..!!

    ஹைதராபாத்தில் டொனால்டு டிரம்ப் அவென்யூ..!! இந்தியா-அமெரிக்க உறவுகளுக்கு புதிய அத்தியாயம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share