• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு... வெடித்த பிரச்சனை..! வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!

    திண்டுக்கல்லில் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    Author By Nila Wed, 19 Aug 2026 10:03:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dindugul transfer issue

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரத்தில் நடந்த ஒரு நிர்வாக நடவடிக்கை தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜிலியம்பாறை வட்டாட்சியராக பணியாற்றி வந்த அய்யாசாமி, வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

    இந்த உத்தரவு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில், அந்த விவரங்களை அதே நாள் மாலைக்குள் வட்டாட்சியரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை வெளியானதும் உள்ளூரில் பெரும் அதிர்ச்சியும் கோபமும் பரவியது.இந்த உத்தரவு எந்தவித காரணமும் குறிப்பிடாமல், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர்களை மட்டும் குறிவைத்து வெளியிடப்பட்டதாக கருதப்பட்டதால் இடதுசாரி கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

    tvk

    கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இதை ஜனநாயக விரோத நடவடிக்கையாகக் கண்டனம் தெரிவித்தனர். ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களின் விவரங்களை இவ்வாறு சேகரிப்பது அவர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதற்கு சமம் என்றும், இது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பும், அவசரகாலத்தின்போதும் கூட இத்தகைய சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டதில்லை என்றும், தேசிய அளவிலான அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர்களை இவ்வாறு பட்டியலிடுவது ஆபத்தான முன்னுதாரணம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

    இதையும் படிங்க: "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை வருவாய் நிர்வாக ஆணையரக அலுவலகத்திற்கு வட்டாட்சியர் அய்யாசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

    இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share