• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இலங்கையை கலங்க வைத்த இயற்கை... ஒரு கிராமமே மண்ணில் புதைந்த சோகம்... 100க்கும் மேற்பட்டோர் பலி...!

    டிட்வா புயல் தாக்கம் காரணமாக இலங்கையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 10:53:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ditwah-cyclone-cause-heavy-rain-in-srilanka-above-100-people-died

    டிட்வா புயல் தாக்கத்தால் தீவு நாடான இலங்கை வரலாறு காணாத பேரிழப்புகளை சந்தித்து வருகிறது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான டிட்வா புயல் கடந்த ஒரு வாரமாக இலங்கை முழுவதும் கனமழையுடன் பெய்து வருகிறது. 25 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, 2,00,000 மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் இருந்தே இலங்கையில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய மாத்தளை மாவட்டத்தில் அதிகபட்சமாக 54 சென்டி மீட்டர் மழை பெய்தது. கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 30 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவானது.

    இதனால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இறந்தவர்களின் 100-யைக் கடந்திருகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் காணவில்லை. 600க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இலங்கை அரசின் பேரிடர் மேலாண்மை மையத்தின் கூற்றுப்படி, மத்திய தேயிலை உற்பத்தி செய்யும் மாவட்டங்களான பதுளை மற்றும் நுவரெலியாவில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ளமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாறைகள் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது.  இந்த சூழலில், வெள்ளிக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை மூட இலங்கை அரசு உத்தரவிட்டது. 

    இலங்கையில் உள்ள பல ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. களனி நதி இதுவரை காணாத வெள்ள அளவை நெருங்கி வருவதால், கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியது. கொழும்புவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கம்பஹா மாவட்டத்திலும் கடுமையான வெள்ள அச்சுறுத்தல் நிலவுகிறது.

    இதையும் படிங்க: நாங்க இருக்கோம்... இலங்கைக்கு உதவிக்கரம் நீட்ட இந்தியா தயார்... பிரதமர் மோடி உறுதி...!

    சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் நிலச்சரிவு, சேறு மற்றும் மரங்கள் விழுந்ததால் பல பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவசர சேவைகள் தவிர அனைத்து ரயில் சேவைகளும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசு சுமார் 20,500 ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.  இலங்கை முழுவதும் வடக்கு நோக்கி டிட்வா புயல் சுழறண்டித்ததில், கொழும்பு, அனந்புரா, பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, ரத்தினபுரி உள்ளிட்ட 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
     
    இதையும் படிங்க: இலங்கையை சூறையாடிய 'டிட்வா' புயல்.. களமிறங்கிய INS விக்ராந்த்..!! மீட்புப் பணிகள் தீவிரம்..!!

    மேலும் படிங்க
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா

    செய்திகள்

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share