• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவின் ஆக்கம்கெட்ட கூட்டணி... விஜயின் பேராசையால் அதிமுக எடுத்த ஊக்கமான முடிவு: பழ.கருப்பையா பொளேர்..!

     ஹிந்தி கொள்கை, இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான ஆதரவு எல்லாவற்றிலும் அதே நிலைப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது.
    Author By Thiraviaraj Mon, 14 Apr 2025 11:40:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-alliance-with-aiadmk-bjp-pazhakaruppaiah-criticism

    பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் மும்மொழிக் கொள்கை, வக்ஃபு மசோதா போன்றவற்றில் தனது கொள்கையை விடாமல் காப்பாற்றி வருகிறது அதிமுக என மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார். 

    ADMK

    தற்போது எந்த கட்சியிலும் இல்லாவிட்டாலும், மனதில் பட்டத்தை பட்டென போட்டு உடைத்துவிடுவார் பழ.கருப்பையா. அந்த வகையில், இஸ்லாமியர்களை அருகில் வைத்துக் கொண்டு நீலகிரியில் செய்தியாளர்களிடம் பேசி அவர், '' உண்மையிலேயே பாவம் இந்த எடப்பாடி பழனிச்சாமி. விஜயுடன் சேர்ந்து ஒரு மதச் சார்பற்ற கூட்டணியைத்தான் அவர் உருவாக்க நினைத்தார். ஆனால், விஜய் ''எனக்கு பாதியிடம், உனக்கு பாதி இடம். நான் இரண்டை வருடம் முதலமைச்சர். நீ இரண்டரை வருடம் முதலமைச்சர்'' என்று சொன்னதினால் தான் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறி விட்டார்.

    இதையும் படிங்க: கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு.. திமுக கூட்டணியை உடைக்க ஆசைவார்த்தை.. திருமா கொடுத்த ஷாக்!

    புதிதாக தோன்றிய கட்சி கடைசியாக தனித்து விடப்படும். நாம் பாஜக கூட்டணி விட்டு வெளியே வந்து விட்டோம். ஆகவே, நாம்  மற்றவர்களை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், விஜய்க்கு அது புரியவில்லை. அதன்விளைவாக அவர் வேறு வழியில்லாததால் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்.

    ADMK

    இந்த முறையும் திமுக ஆட்சி நீடித்தால் மகன் ஆட்சிக்கு, பேரன் ஆட்சிக்கு வழி வகுத்து விடும் என்று நினைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆகையால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், நான் அந்த கட்சியை சார்ந்தவன் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பாரட்டத்தக்க அம்சத்தை நான் இங்கே சொல்கிறேன். வக்ஃபு சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு அவர் அமித்ஷாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் அந்த ஊக்கம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

    பாராளுமன்றத்தில் அவர்கள் வாக்களிக்கின்ற போது அதற்கு முதல் நாள்தான் அமித்ஷாவை சந்திக்கிறார். எங்களுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் அமித் ஷா. வேறு வழி இல்லை. திமுகவை அகற்ற வேண்டும் என்றால் யாராவது ஒருவருடன்  அவர்கள் சேர்ந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையிலும்கூட, அதிமுகவின் பழைய பாரம்பரிய வழக்கப்படி என்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு, எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இசைவாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தம்பிதுரையை விட்டு அங்கே பாராளுமன்றத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு பாஜகவுடன் கூட்டணி சேருகிறார்கள். ஆகையால், இந்த கொள்கைகளை அவர்கள் காப்பாற்றுகின்ற வகையில் இருக்கிறார்கள்.

    ADMK

    வாக்குகள் சிதற விடக்கூடாது என்பதற்காக செய்து கொள்கின்ற ஏற்பாடுகளே தவிர அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைக்க எந்த காரணமும் இல்லை. அதிமுக என்ன நினைக்கிறது என்றால் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கும், மற்றவர்களுக்கும் இணக்கமாக இருந்து வந்தது தொடர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதை காட்டுகின்ற வண்ணமாக ஊக்கமாக வஃக்புக்கு, முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு பாகஜகவுடன் கூட்டணி சேருகிறார்கள் அல்லது வேறு எவனுடனோ கூட்டணி சேருகிறார்கள். அதனால் என்ன இப்போது?

    ADMK

     அவர்களின் கொள்கையை விட்டு விடாத வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் அட்ஜஸ்ட்மெண்ட் தானே தவிர வேறொன்றும் இல்லை. ரெண்டு மாதத்திற்கான வாக்கு பிரிந்து விடக்கூடாது என்பதற்கு  செய்து கொள்கிற ஏற்பாடுதான் இது.  திமுகவை போல் ஐந்து வருடத்திற்கும் தாலி கட்டிக் கொண்டு, ஒவ்வொரு கட்சிக்காரனும் சேர்ந்து கொண்டு ஒத்துழைத்து ஊதிக்கொண்டிருக்கிறார்களே... அது அல்ல அரசியல். தேர்தலின் போது வாக்குகள் பிரிந்து விடக்கூடாது என்பதற்கான இட ஒதுக்கீடு தானே தவிர அவர்களது கொள்கை வேறு. தமிழ்நாட்டு மண்ணுக்குரிய எந்த கொள்கையையும்  அதிமுக விட்டுவிடவில்லை.

    ADMK

     ஹிந்தி கொள்கை, இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான ஆதரவு எல்லாவற்றிலும் அதே நிலைப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது. ஆகையால் அதிமுக யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது'' என பழ. கருப்பையா தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!

    மேலும் படிங்க
    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி

    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share