• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "RSS அரைக்கால் டவுசர் அமைச்சருக்கு மிரட்டல்"... நல்ல நடிப்பு CM சார்..! அப்பாவு காட்டம்..!!

    காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜயை அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்
    Author By Nila Mon, 03 Aug 2026 10:02:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk appavu cm vijay

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பொதுமக்களை சந்திப்பதில்லை, அவர்களின் கருத்துகளைக் கேட்பதில்லை என்றும், அது தொடர்பான அதிகாரிகளிடமோ அமைச்சர்களிடமோ ஆலோசிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

    தோழமைக் கட்சித் தலைவர்களின் கருத்துகளை நேரிலோ அல்லது பத்திரிகை வாயிலாகவோ அறிந்து, அதற்கேற்ப அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விவாதித்து தெரிவிக்கும் குறைந்தபட்ச நாகரிகம் கூட உங்களிடம் இல்லை என முதல்வர் விஜயை நோக்கி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல், மக்கள் நலன் சார்ந்த காவேரி மேகதாது உயிர் பிரச்சினைகளைத் துச்சமென தூக்கி எறிந்து செல்லும் ஆணவப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். 

    appavu

    அரசியலுக்கு வரும்போது நடிப்பை விட்டுவிட்டு வருகிறேன் என்று தம்பட்டம் அடித்தவர், பழைய நடிப்புத் தொழிலின் நண்பர்களான நால்வரின் ஆலோசனையைப் பெற்று ஆட்சியிலும் நடித்து வருவது தமிழ்நாட்டுக்கு ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.திங்கள் முதல் வெள்ளி வரை கோட்டைக்கு வருவதும், மாலையில் ஒரு ரீல் வெளியிடுவதும், பனையூருக்குச் சென்று பதுங்கிக் கொள்வதும், வெள்ளி முதல் திங்கள் வரை மறைந்து விடுவதும் வாக்களித்த மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பது உங்களுக்குப் புரிகிறதா என அவர் கேட்டிருக்கிறார். 

    இதையும் படிங்க: காவிரி பிரச்சனையில் முதல்வர் கப்சிப்..! கிள்ளுக் கீரையா நினைப்பாங்க..! Ex. அமைச்சர் ரகுபதி விளாசல்..!!

    செய்த தப்புகளை எல்லாம் மறைப்பதற்கு ஆர்எஸ்எஸ் அரைக்கால் காக்கி டவுசர் அமைச்சரை வைத்து மிரட்டுவது உங்கள் ஆட்சிக்கு நல்லதல்ல என்றும் முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    மேலும் படிங்க
    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    அரசியலில் கால் பதிக்கிறாரா நடிகர் தனுஷ்..!! தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையாரிடம் வைத்த ரெக்வர்ஸ்ட்..!

    அரசியலில் கால் பதிக்கிறாரா நடிகர் தனுஷ்..!! தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையாரிடம் வைத்த ரெக்வர்ஸ்ட்..!

    சினிமா
    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    இந்தியா
    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    கண்ணீர் விட்டு கதறும் மாமியார்..!! டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ..!

    கண்ணீர் விட்டு கதறும் மாமியார்..!! டான்ஸ் ஆடி வெறுப்பேற்றிய ரவி மோகன்.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... 1.92 லட்சம் மக்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்... தினமும் அதிகரிக்கும் உயிரிழப்பு...!

    இந்தியா
    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    பழனி கோவில் நில மோசடி விவகாரம்..! மேலும் 2 பேர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    #BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!

    தமிழ்நாடு
    ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

    ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

    உலகம்
    கருணாநிதி திறந்த சிலை.! மாலை அணிவிக்க தயங்கும் அமைச்சர்கள்! 50 ஆண்டுகளாக ஆட்டி வைக்கும் வல்வில் ஓரி 'சென்டிமென்ட்'!

    கருணாநிதி திறந்த சிலை.! மாலை அணிவிக்க தயங்கும் அமைச்சர்கள்! 50 ஆண்டுகளாக ஆட்டி வைக்கும் வல்வில் ஓரி 'சென்டிமென்ட்'!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share