• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுகவை பலப்படுத்த போராடும் உதயநிதி ஸ்டாலின்! முட்டுக்கட்டை போட்டு குடைச்சல் கொடுக்கும் சீனியர்கள்!

    திமுகவில் இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ., விரைவில் அறிவிக்கப்படுவர் என கட்சிக்குள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 24 Jun 2026 12:23:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-district-secretary-restructuring-plan-faces-resistance-from-senior-leaders

    சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள தி.மு.க. தலைமைக்கு, மூத்த நிர்வாகிகளிடமிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய திட்டம் தற்போது கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் இரண்டு தொகுதிகளை மட்டுமே நிர்வகித்து வரும் நிலையில், சில மூத்த மாவட்ட செயலாளர்கள் நான்கு, ஐந்து மற்றும் ஆறு சட்டசபை தொகுதிகள் வரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கவும், நிர்வாக கட்டமைப்பை பலப்படுத்தவும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து தலைமையிடம் வலுத்ததாக கூறப்படுகிறது.

    இதற்காக தொகுதி வாரியாக கள ஆய்வு மேற்கொண்ட 36 பேர் கொண்ட குழு, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்த விரிவான அறிக்கையை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகளில் முழுமையான ஈடுபாடு காட்டாதவர்கள் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம்?! ரூ.3 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை! பகீர் குற்றச்சாட்டு!

    DMK

    இதன் அடிப்படையில் சுமார் 34 மாவட்ட செயலாளர்களை மாற்றுவது குறித்து தலைமை ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

    ஆனால், தற்போது இந்த திட்டம் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பல தொகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில மூத்த மாவட்ட செயலாளர்கள் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர்களை மாற்றினால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்கு செல்லக்கூடும் என்றும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால், மாவட்ட செயலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் தற்காலிக மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் கோரும் குரலும் கட்சிக்குள் தொடர்ந்து வலுத்து வருவதால், இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைமை இறுதியாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: நள்ளிரவில் பரபரப்பு... திமுக GENZ ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்ய குவிந்த போலீஸ் படை... காத்திருந்த மெகா ட்விஸ்ட்...!

    மேலும் படிங்க
    மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

    மருத்துவ அலட்சியம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!

    புதிய பாடத்திட்ட குழு தலைவராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமனம்: அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    "விஜய் தலைமையிலான மக்கள் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை – தவெக கூட்டணியில் நீடிப்பதாக காதர் மொய்தீன் பேட்டி!

    "விஜய் தலைமையிலான மக்கள் ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை – தவெக கூட்டணியில் நீடிப்பதாக காதர் மொய்தீன் பேட்டி!

    அரசியல்
    ஈரான் கமேனி இறுதிச்சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் கவர்னர் ஹஸ்னைன், அமைச்சர் பவித்ரா பங்கேற்பு!

    ஈரான் கமேனி இறுதிச்சடங்கு: இந்தியா சார்பில் பிஹார் கவர்னர் ஹஸ்னைன், அமைச்சர் பவித்ரா பங்கேற்பு!

    உலகம்
    திங்கள் தவிர மற்ற நாட்களில் கலெக்டர்கள் கட்டாயம் கள ஆய்வு செல்ல வேண்டும்; முதல்வர் விஜய் உத்தரவு!

    திங்கள் தவிர மற்ற நாட்களில் கலெக்டர்கள் கட்டாயம் கள ஆய்வு செல்ல வேண்டும்; முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்பு!

    தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share