• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக மாவட்ட செயலாளர்கள் அட்ராசிட்டி ஓயவில்லை!! தோல்விக்கான காரணத்தை அடுக்கும் கட்சி நிர்வாகிகள்!

    சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்விக்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட குழுக்கள் தொகுதி வாரியாக ஆய்வை துவக்கியுள்ளது.
    Author By Pandian Fri, 29 May 2026 14:50:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Election Defeat Survey: “Do We Need a Mirror for a Wound on the Hand?” – Party Workers Question

    சென்னை: சட்டசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த தி.மு.க., அதற்கான காரணங்களை கண்டறிய 36 பேர் கொண்ட குழுக்களை அமைத்து தொகுதி வாரியாக கள ஆய்வை தொடங்கியுள்ளது. ஆனால், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே “இந்த ஆய்வால் என்ன பலன்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

    “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?” என்கின்றனர் சிலர். மாவட்டச் செயலாளர்கள் (மா.செ.) குறுநில மன்னர்களாக செயல்படுவதாகவும், இரண்டாம் கட்டத் தலைவர்களை வளரவிடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறிவாலயத்தில் உள்ள சிலருக்கும் மா.செ.க்களுக்கும் இடையே உள்ள தொடர்பு காரணமாக, ஆய்வுக் கூட்டங்களில் தெரிவிக்கப்படும் குறைகள் உடனடியாக மா.செ.க்களுக்கு தெரிந்துவிடும் என தொண்டர்கள் அஞ்சுகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யின் அலை காரணமாக 108 தொகுதிகளில் தி.மு.க. தோற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்க்கு ஈர்ப்பா? அல்லது தி.மு.க. மீது மக்கள் வெறுப்பா? என்பதை கண்டறிய ஸ்டாலின் தலைமை இந்த ஆய்வுக் குழுக்களை நியமித்துள்ளது.

    இதையும் படிங்க: திமுக கள ஆய்வு கூட்டத்தில் பெண் நிர்வாகியிடம் சில்மிஷம்?! புகார் தெரிவிக்க முடியாமல் புலம்பும் நிர்வாகிகள்!

    DMKElectionLoss

    ஆனால், மா.செ.க்களின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், தங்களுக்கு போட்டியாக வளரக் கூடியவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    மேலும், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தபோது உழைத்தவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை என்கின்றனர். அமைச்சர்கள் மற்றும் மா.செ.க்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே லாபம் பார்த்ததாகவும், டெண்டர் பணிகள் பழைய ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தலைமைக்கு புகார் அனுப்பினாலும், அது மா.செ.க்களிடம் சென்று விடுவதால் உண்மையான கருத்துகளை தைரியமாக தெரிவிக்க முடியவில்லை என தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இம்முறையாவது தலைமை உண்மையான நடவடிக்கை எடுத்து மா.செ.க்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே கட்சி மீண்டு வரும் என அவர்கள் நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: இப்பிடி அதிமுகவுக்கு துணை போறீங்களே? நியாயமா? மு.க.ஸ்டாலின்.. உதயநிதி மீது திமுக தொண்டர்கள் அதிருப்தி!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share